Chandra Grahan Time: நாளை இந்திய நேரம் என்ன என்று முழுசா பாருங்க இதனால் யாருக்கு பயன் யாருக்கு பாதிப்பு பாருங்க
Chandra Grahan 2025 இந்தியாவில் மார்ச் 14 நடைபெற இருக்கிறது, இது இந்த ஆண்டின் முதல் கிரஹனம் ஆகும், மேலும் இது வடகிழக்கு மாநிலத்தில் மிகவும் ப்ரம்னடமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை அன்றே நடக்க இருக்கிறது, இதனால் இந்த நேரத்தில் எந்த ஒரு சுப காரியங்களும் நடக்காது மேலும் இந்த இதன் சூதக் சந்திர கிரகணத்திற்கு சரியாக 9 மணி நேரத்திற்கு முன்பு தொடங்குகிறது மேலும் குடி நீர் மற்றும் கிரகணம் தொடங்குவதற்கு முன், துளசி இலைகளை உணவுப் பொருட்களில் போட்டு வைப்பது நல்லது மேலும் கருவுற்ற கர்ப்பிணி பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சரி வாங்க இந்திய நேரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
(14 March 2025 Chandra Grahan Timing)
சந்திர கிரகணம் இந்தியாவில் மார்ச் 14,2025 அன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் அதாவது நாளை காலை 9:29 மணிக்கு தொடங்கி மாலை 3:29 மணிக்கு முடிவடையும். இந்நிலையில் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் நிகழும்…
சந்திர கிரகணம் காலை 09:29 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3:29 மணிக்கு முடிவடையும். இதற்கிடையில், BLOOD MOON பார்க்க விரும்புவோர்கள் காலை 11:29 மணி முதல் மதியம் 1:01 மணி வரை பார்க்கலாம்
14 மார்ச் 2025 சந்திர கிரகண நேரம் | காலை 09:29 மணி முதல் பிற்பகல் 03:29 மணி வரை |
பெனும்பிராவின் முதல் தொடுதல் | காலை 09:29 |
பெனும்பிராவில் இருந்து முதல் தொடுதல் | காலை 10:41 |
மொத்த தொடக்கம் | காலை 11:57 |
முழு சந்திர கிரகணம் | பகல் 12:29 |
மொத்த முனைகள் | பிற்பகல் 01:01 |
நிழலுடன் இறுதித் தொடுதல் | பிற்பகல் 02:17 |
பெனும்ப்ராவுடன் இறுதித் தொடுதல் | பிற்பகல் 03:29 |
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. மாறாக, இந்த சந்திர கிரகணம் வட தென் அமெரிக்கா, வட தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் நிகழும்.
What Is Blood Moon ப்ளட் மூன் என்றால் என்ன?
பூமியின் நிழலுக்குப் பின்னால் சந்திரன் முழுமையாக மறைக்கப்படும்போது, சூரிய ஒளி அதன் மீது விழாது. அது இருளில் போய்விடும்.
Chandra Gharan 2025 எந்த எந்த ராசிக்கு சாதகம் எந்த எந்த ராசிக்கு பாதகம்.
மார்ச் 14 ஆம் தேதி நிகழவிருக்கும் சந்திர கிரகணம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் ரிஷபம், மிதுனம், கடகம் மற்றும் விருச்சிக ராசிகாரர்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த சந்திர கிரகணம் சிம்மம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு அசுபமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க:Passport New rule2025:-புதிய பாஸ்போர்ட் அப்ளை,மாற்றம் செய்ய இது அவசியம் மற்றும் புதிய Passport எப்படி அப்ளை செய்வது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile