Vivo V50 vs OPPO Reno 13 5G: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்?
Vivo அதன் Vivo V50 மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் கீழ் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் V-series கீழ் குவாட் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது இந்த போனுக்கு சரியான போட்டியை தரும் வகையில் OPPO Reno 13 5G சரியான போட்டியை தரும் இது ஜனவரி 2025 யில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyVivo V50 vs OPPO Reno 13 5G: இந்திய விலை
| ஸ்மார்ட்போன் | ரேம் ஸ்டோரேஜ் | விலை | |
| Vivo V50Read Full Article | 8GB + 128GB | ரூ,34,999 | Flipkart, Amazon, Vivo India e-Store |
| 8GB + 256GB | ரூ 36,999 | ||
| 12GB + 512GB | ரூ 40,999 | ||
| OPPO Reno 13 5G | 8GB + 128GB | ரூ 37,999 | Flipkart, OPPO India e-store |
Vivo V50 vs OPPO Reno 13 5G: டிசைன்
- Vivo V50 யின் ஸ்லீக் டிசைன் உடன் இது ஸ்டாரி நைட்,ரோஸ் ரேட், மற்றும் டைடானியம் கிரே கலர் ஆப்ஷன் உடன் வருகிறது.
- அதுவே இதன் மறுபக்கம் OPPO Reno 13 5G யில் AirLight கம்பர்ட் டிசைன் உடன் இதன் டைமென்சன் உடன் 7.24mm அல்லது 7.29mm மற்றும் இதன் இடை 181 கிராம் இருக்கிறது, மேலும் இதில் லுமிநோஸ் ப்ளூ மற்றும் ஐவோரி வைட் ஷெட் உடன் இதில் அலுமினியம் பிரேம் கொடுக்கப்பட்டுள்ளது,

Vivo V50 vs OPPO Reno 13 5G:டிஸ்ப்ளே
- -Vivo V50 யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 2392 × 1080 பிக்சல் ரேசளுசனுடன் இதில் 6.77 இன்ச் கொண்ட முழு HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதனுடன் இதில் அல்ட்ரா ஸ்லிம் குவாட் கர்வ்ட் ஸ்க்ரீன் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் 120HZ ரெப்ராஸ் ரேட்டுடன் 4500nits ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
- அதுவே இதன் மறுபக்கம் OPPO Reno 13 5G போனில் 6.59-இன்ச் பிளாட் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் FHD+ ரெசளுசன் மற்றும் 120Hz ப்ரைட்னாஸ் உடன் இதில் 1,200 nits சப்போர்ட் உடன் இந்த போனில் HDR10+ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Vivo V50 vs OPPO Reno 13 5G:பர்போமான்ஸ்
- Vivo V50 யின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Qualcomm Snapdragon 7 Gen 3 SoC, உடன் Adreno 720 GPU. ப்ரோசெசரில் இயங்குகிறது,
- அதுவே இதன் மறுபக்கம் OPPO Reno 13 5G போனில் MediaTek Dimensity 8350 SoC உடன் இது Mali-G615 MP6 GPU ப்ரோசெசரில் இயங்குகிறது..
Vivo V50 vs OPPO Reno 13 5G: சாப்ட்வேர்
- இப்பொழுது சாப்ட்வேர் பற்றி பேசும்போது Vivo V50 யில் FunTouch OS 15 அடிபடையின் கீழ் Android 15 யின் கீழ் இயங்குகிறது, இதனுடன் இதில் மூன்று வருட OS அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பெட்சஸ் அப்டேட் வழங்குகிறது மேலும் இது மல்டிபல் AI சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இதில் சர்கள் சர்ச் அம்சமும் வழங்கப்படுகிறது
- இதன் மறுபக்கம் e OPPO Reno 13 5G யில் ColorOS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் வேலை செய்கிறது. இதனுடன் இந்த போனில் மூன்று வருடன் ஆந்த்ரொயிட் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி பெட்சாஸ் பல AI அம்சம் வழங்கப்படுகிறது இதில் AI Writer, AI Summary, மற்றும் பல அடங்கும்.

Vivo V50 vs OPPO Reno 13 5G: கேமரா
- Vivo V50, போனில் f/1.88 அப்ரட்ஜர் மற்றும் OIS உடன் 50MP OmniVision OV50 ப்ரைமரி கேமராவுடன் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது f/2.0 அப்ரட்ஜர் மற்றும் ஆட்டோஃபோகஸுடன் 50MP Samsung JN1 அல்ட்ராவைடு ஸ்னாப்பரையும் ஸ்மார்ட் ஆரா லைட்டையும் கொண்டுள்ளது. இந்த போன் f/2.0 அப்ரட்ஜர் மற்றும் ஆட்டோஃபோகஸுடன் செல்ஃபிக்களுக்கான மற்றொரு 50MP ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது.
- OPPO Reno 13 5G பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் OIS மற்றும் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50MP Sony LYT 600 ப்ரைமரி கேமரா உள்ளது. இந்த சென்சார் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 8MP OV08D அல்ட்ராவைடு கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP மேக்ரோ கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50MP Samsung JN5 செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
Vivo V50 vs OPPO Reno 13 5G: பேட்டரி
- இதனுடன் இந்த போனில் பேட்டரிக்கு 6,000Mah பேட்டரி இதனுடன் இதில் 90W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
- OPPO Reno 13 5G ஆனது 80W SuperVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி உடன் 5,600mAh ஐந்து நீடித்த பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது.
Vivo V50 vs OPPO Reno 13 5G எது பெஸ்ட்?
நீங்கள் ஒரு சிறிது பெரிய குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே பெற விரும்பினால் Vivo V50 பெஸ்ட்டாக இருக்கும், மேலும் இந்த போனில் 50MP கேமரா உடன் ZEISS மிக த்ளிவான போட்டோ எடுக்க முடியும். மேலும் இது OPPO Reno 13 5G உடன் ஒப்பிடிம்போது இதன் பேட்டரியும் சற்று பெரியதாக இருக்கிறது
இதற்கு நேர்மாறாக, OPPO Reno 13 5G சிறந்த செயல்திறனுடன் மெல்லிய, இலகுவான வடிவமைப்பை வழங்குகிறது. இது மேம்பட்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைக் கொண்டுள்ளது. கைபேசியில் உள்ள NFC மற்றும் IR பிளாஸ்டர் பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளன.
இதையும் படிங்க:Redmi 14C 5G VS Realme C63 5G ரூ,10,000 யில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile