Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e: இந்த இரண்டு போனில் என்ன வித்தியாசம், எது பெஸ்ட் பார்க்கலாம் வாங்க
Redmi Note 15 Pro+ 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Vivo V60e போனுடன் அதன் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டுRedmi Note 15 Pro+ 5G vs Vivo இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
SurveyRedmi Note 15 Pro+ 5G vs Vivo V60e விலை தகவல்:-
Redmi Note 15 Pro+ 5G ஸ்மார்ட்போன் 8GB/128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,37,999. Vivo V60e ஸ்மார்ட்போன் 8GB/128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,29,999 மற்றும் 8GB/256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,31,999க்கு இருக்கிறது
Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e டிஸ்ப்ளே
Redmi Note 15 Pro+ 5G போனில் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது 1.5K ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3200 nits ஹை ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது . இதன் மறுபக்கம் Vivo V60e போனில் 6.77-இன்ச் குவாட்-வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் 2392×1080 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1600 nits ஹை ப்ரைட்னஸ் கூடிய..
Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e ப்ரோசெசர்:-
Redmi Note 15 Pro+ 5G ஆனது Qualcomm Snapdragon 7s Gen 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Vivo V60e ஆனது MediaTek Dimensity 7360 Turbo செயலி மூலம் இயக்கப்படுகிறது.
Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e :-ஒப்பரேட்டிங் சிஸ்டம்
Redmi Note 15 Pro+ 5G ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட HyperOS 2 ஐ இயக்குகிறது. Vivo V60e ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS 15 ஐ இயக்குகிறது
Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e :- கேமரா அமைப்பு
Redmi Note 15 Pro+ 5G ஆனது OIS ஆதரவுடன் கூடிய 200-மெகாபிக்சல் முதன்மை கேமராவையும் பின்புறத்தில் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் Redmi Note 15 Pro+ 5G ஸ்மார்ட்போன், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. மறுபுறம் Vivo V60e ஆனது fபோனில் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும் கொண்டுள்ளது. Vivo V60e ஸ்மார்ட்போன், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக மற்றும் 50 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது.
Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e :- பேட்டரி பேக்கப்
Redmi Note 15 Pro+ 5G ஆனது 100W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Vivo V60e ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க 200MP மெயின் கேமரா உடன் Redmi Note 15 Pro மற்றும் Redmi Note 15 Pro+ அறிமுகம் மேலும் அம்சங்கள் விலையை பாருங்க
Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e :- கனெக்ஷன் விருப்பங்கள்
Redmi Note 15 Pro+ 5G ஆனது Wi-Fi, Bluetooth, NFC, ஒரு IR blaster மற்றும் ஒரு USB Type-C port ஆகியவற்றை உள்ளடக்கியது. மறுபுறம், Vivo V60e ஆனது 5G, Bluetooth 5.4, Wi-Fi, GPS, NFC, ஒரு IR blaster மற்றும் ஒரு Type-C 3.0 port ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile