iPhone 15 Pro சூப்பர் அதிரடி ஆபர் வெறும் ரூ,53,399 யில் வாங்கலாம் எப்படி பாருங்க
உங்களுக்கு நீண்ட நாலா iphone போன் வாங்க ஆசையாக காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் iPhone 15 Pro இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். Flipkart ஹை எண்டு ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த ஆபர் தள்ளுபடி வழங்குகிறது, அதாவது நீங்கள் இந்த போனை வெறும் 53,999ரூபாயில் வாங்கலாம் உங்களுக்கும் iphone வாங்க ஆசை கனவு லட்சியம் இருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த போனில் கிடைக்கும் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyiPhone 15 Pro டிஸ்கவுன்ட் ஆபர்
iPhone 15 Pro இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ, 1,34,900 யில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த போனை ப்ளிப்கார்டில் ரூ,1,13,999 லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது அதாவது நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கும்போது 60,600ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை ரூ,53,399 யில் வாங்கலாம். மேலும் இந்த போனை மாதம் 4,008ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம்.

iPhone 15 Pro சிறப்பம்சம்.
iPhone 15 Pro அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.1-இன்ச் 2K ரேசளுசனுடன் இதில் 2000 nits யின் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் இதில் பர்போமன்சுக்கு Apple A17 Pro மற்றும் இதில் 3274mAh பேட்டரி வழங்கப்படுகிறது
மேலும் இதில் போடோக்ரபிக்கு இந்த iPhone 15 Pro யில் ப்ரைமரி கேமரா 48எம்பி ஷூட்டர் அல்லது 12எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் ஷூட்டர் உள்ளது, இது மேக்ரோ லென்ஸாகவும் செயல்படுகிறது, மேலும் 12எம்பி டெலிஃபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது. மற்றும் செல்பிக்கு 12MP மின் கேமரா இருக்கிறது.
இதையும் படிங்க:CMF Phone 1 யில் அதிரடி எக்ஸ்சேஞ் மற்றும் டிஸ்கவுண்டில் ஆபரில் வாங்கலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile