Flipkart Buy Buy 2025: வேற லெவல் ஆபர் ஸ்மார்ட்போன் ரூ,10,000க்கும் கம்மி விலையில் வாங்கலாம்
Flipkart Buy Buy 2025– இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் தற்பொழுது ஸ்மார்ட்போன் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் ரூ,10,000 ரேஞ்சில் ஒரு போன் வாங்க நினைத்தாள் மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த ஆபர் வெறும் டிசம்பர் 5 லிருந்து டிசம்பர் 10 வரை மட்டுமே இருக்கும் .மேலும் இந்த லிஸ்ட்டில் POCO,samsung மற்றும் Oppo போன்ற ஸ்மார்ட்போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது சரி வாங்க எந்த எந்த போன்களில் என்ன ஆபர் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.
SurveyRedmi A4 5G
Flipkart-ல் குறைந்த விலையில் Redmi A4 5G-ஐ வாங்க வாய்ப்பு உள்ளது. Redmi-யின் போன் ரூ,8,425க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை ஸ்பெஷல் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,427 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,7,986 யில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, 5160mAh பேட்டரி மற்றும் 6.88-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
MOTOROLA g35 5G
MOTOROLA g35 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனின் அறிமுக விலை ரூ,12,499 ஆக இருக்கிறது அதிலிருந்து ரூ,2,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் (6.72 இன்ச்) முழு HD+ டிஸ்ப்ளே, 50MP + 8MP இரண்டு பின் கேமரா உடன் 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் 5000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஆரம்பிச்சாச்சு Flipkart Sale 43-இன்ச் TV வாங்கலாம் வெறும் ரூ,15000க்குள் செம்ம ஆபர் மிஸ் பண்ணிடாதிங்க
Samsung Galaxy F07
Samsung Galaxy F07- ஐ ₹6,799க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ஸ்பெஷல் டிச்கவுண்டின் கீழ் ரூ,200க்கு பிறகு இதை வெறும் ரூ,6,599க்கு வாங்கலாம். இந்த போனின் அசல் விலை ₹10,999. இந்த போனில் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் உள்ளது. Axis Bank Flipkart டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது ₹750 வரை கேஷ்பேக் பேங்க் சலுகைகளில் அடங்கும். Flipkart SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது 5% கேஷ்பேக் கிடைக்கிறது, ₹4,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
POCO M7 5G
POCO M7 5G-போன் ரூ,8,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை எந்க் ஆபரின் கற்றல் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,4,999 யில் வாங்கலாம்.இந்த போன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஒரு பெரிய 5160mAh பேட்டரி மற்றும் 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile