Flipkart Black Friday Sale: iPhone 15 யில் அதிரடி டிஸ்கவுன்ட்

Flipkart Black Friday Sale: iPhone 15 யில் அதிரடி டிஸ்கவுன்ட்

Apple யின் iPhone 15 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இ-காமர்ஸ் தலமான Flipkart Black Friday Sale யில் குறைந்த விலையில் வாங்கலாம், நீங்கள் iPhone 15 போனை குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பல மடங்கு நன்மை அடையலாம். ஐபோன் 15 இல் கிடைக்கும் சலுகைகள் மற்றும் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 15 ஆபர் விலை.

Apple iPhone 15 128 GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ப்ளிப்கார்டில் 58,749ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் பேங்க் ஆபர் பற்றி பேசுகையில் Axis Bank காட்டின் மூலம் வாங்கும்போது 1,250ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 57,499ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்தால் ரூ.53,200 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Apple iPhone 15 சிறப்பம்சம்.

Apple iPhone 15 யில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் 1179×2556 பிக்சல் 60Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது மற்றும் இதன் ப்ரைட்னாஸ் 2000நிட்ஸ் வரை இருக்கிறது, இந்த போனில் iOS 18 பிளாட்பார்மில் வேலை செய்கிறது. இந்த ஐபோன் Apple A16 பயோனிக் ப்ரோசெசருடன் வருகிறது.

கேமரா செட்டப் உடன் பற்றி பேசுகையில் iPhone 15 யில் பின்புறம் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் சென்சார் ஷிப்ட் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிர்க்காக 12 மெகாபிக்சல் TrueDepth முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களின் கீழ், இது USB Type-C போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Flipkart Black Friday sale: Google யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile