Amazon Great Summer Sale 2025 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட்

Amazon Great Summer Sale 2025 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட்

Amazon Great Summer Sale 2025 இப்பொழுது அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது இந்த விற்பயனயனது மே 1 ஆன இன்று முதல் தொடங்கியது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஆபர் விலையில் போனை வாங்கி சந்தோசமா இருங்க மேலும் இந்த லிஸ்ட்டில் பெரிய பெரிய ப்ரேண்டட் ப்ளாக்ஷிப் போங்கள் அடங்கும் அதில் Samsung Galaxy S25 Ultra, iPhone 16, மற்றும் பல அடங்கும் மேலும் இந்த விற்பனையின் பலனை அனைவரும் அடையாளம் மேலும் இந்த நீங்கள் HDFC கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் கூப்பன் நன்மையும் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை போன்ற பல பெறலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S25 Ultra 5G

Samsung யின் இந்த போனை அமேசானில் 1,09,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் 1,250ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,1,08,749க்கு வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Samsung Galaxy S25 Ultra ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.9-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இது Snapdragon 8 Elite சிப்செட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்காக, Galaxy S25 Ultra ஆனது 200MP ப்ரைமரி கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 10MP 3x டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி கேமரா உள்ளது.

iPhone 16

iPhone 16 யின் இந்த போன் அமேசானில் ரூ,74,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,220 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 71,780ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் Amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது, இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

iPhone 16 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் ஆப்பிளின் A18 பயனிக் சிப் வழங்கப்படுகிறது மேலும் இதில் 48MP மெயின் கேமரா 2x ஆப்டிகல் ஜூம் உடன் இது 12MP மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது மேலும் இதில் செல்பிக்கு 12MP முன் கேமரா வழங்கப்படுகிறது

iPhone 16 Pro

iPhone 16 Pro போன் அமேசனில் 1,14,600ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் 1,12,850ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

ஐபோன் 16 ப்ரோ 6.3-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz வரை ரெப்ர ஸ் ரேட்டுடன் வருகிறது. இந்த போனில் ஆப்பிளின் A18 ப்ரோ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்காக, இது பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ப்ரைம் கேமரா, 12MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. கடைசியாக, இந்த சாதனம் 3582mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது.

OnePlus 13

OnePlus 13 யின் இந்த போனில் ரூ,66,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் வெறும் 63,749க்கு வாங்கலாம்இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

OnePlus 13 ஸ்மார்ட்போன் Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 6.82-இன்ச் QHD+ LTPO 3K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6,000 mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது . போட்டோ எடுப்பதற்கு, இது 50MP பறைமே கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32MP முன்பக்க கேமரா உள்ளது.

இதையும் படிங்க Amazon Great Summer Sale: ப்ரைம் மெம்பர்களுக்கு TV யில் அதிரடியாக 65% டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo