Amazon Extra Happiness Days sale கேமிங் லேப்டப்களில் சூப்பர் ஆபர்

Highlights

Amazon Extra Happiness Days sale ஆரம்பித்துள்ளது

இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது

இந்த சிறந்த விற்பனையின் கேமிங் லேப்டாப்புக்கு மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Amazon Extra Happiness Days sale ஆரம்பித்துள்ளது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது அந்த வகையில் இந்த தீபாவளிக்கு நீங்கள் நல்ல லேப்டாப்பை வாங்க விரும்பினால், அமேசானின் இந்த சிறந்த விற்பனையின் கேமிங் லேப்டாப்புக்கு மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிறுவனம் HDFC பேங்க் EMI ட்ரேன்செக்சன் பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் OneCard ஆகியவற்றில் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை வழங்குகிறது சரி வாருங்கள் பார்க்கலாம் அப்படி என்ன என்ன லேப்டாப் இருக்கிறது

List Price -ரூ,,82,999
Deal Price -ரூ,49990

Acer Aspire 5 Gaming Laptop யில் 16 GB/512 GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் 15.6" FHD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதை நீங்கள் 49990ரூபாயில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

List Price -ரூ,₹88,646
Deal Price -ரூ,67990

HP யின் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD, IPS,டிஸ்ப்ளே கொண்டுள்ளது 144Hz, ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது இதில் 16GB ரேம் மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதை நீங்கள் 67990ரூபாயில் வாங்கலாம் மேலும் இதில் பல பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

List Price --ரூ₹97,990
Deal Price -ரூ72990

ASUS TUF Gaming யின் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதில் Intel Core i7-11800H 11th Gen, ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இதில் நீங்கள் 90WHrs பேட்டரி லைப் வழங்கும் இதன் டீல் விலை 72990, ரூபாயாகும் இதை தவிர பேங்க் ஆபராக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கபடுகிறது இதை தவிர இதை நீங்கள் EMI ஆபரிலும் வாங்கலாம்.

List Price -ரூ,88,480
Deal Price -ரூ72990

Dell யின் இந்த லேப்டாப் Intel i5-12500H ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 16GB DDR5/1TB SSD/ ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 15.6" இன்ச் FHD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் டீல் விலை 72990, ரூபாயாகும் இதை தவிர பேங்க் ஆபராக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கபடுகிறது இதை தவிர இதை நீங்கள் EMI ஆபரிலும் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile