போடு செம்ம Zoho Notebook யில் AI சர்ச் அம்சத்துடன் பல மடங்கு நன்மை மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்
Zoho அதன் புதிய AI பவர்ட் அம்சம் கொண்ட ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதை Zoho Notebook என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த அப்டேட்டின் கீழ் AI அம்சத்தின் மூலம் உங்களின் எந்த வித கேள்விக்கும் உங்களுக்கு சரியான பதில் உடன் நோட்ஸ் எழுதி வைக்க முடியும், மேலும் எந்த ஒரு கன்டென்ட் பேச்சையும் நோட்ஸ் ஆக மாற்ற முடியும் மேலும் பல அம்சங்கள் நிறைந்த இந்த AI பவர்ட் Zoho Notebook அம்சம் முக்கியமாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் Zoho Notebook அம்சம் மாணவர்களுக்கு இலவச வெர்சனும் இருக்கிறது மேலும் இதில் பல AI நன்மை இருப்பதால் உங்களின் அனுபத்தை பல சிறப்பாக்கும் மேலும் இதன் தகவலை பார்க்கலாம் வாங்க.
Survey“நவீன டுல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உண்மையாகப் புரிந்துகொள்ளும் உற்பத்தித்திறன் டூல்களை உருவாக்குவதில் ஜோஹோவின் தொடர்ச்சியான கவனம் இந்த முன்னேற்றங்களால் பிரதிபலிக்கிறது. பயனர்களை கடுமையான சாப்ட்வேர் கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாற்றுவதற்குப் பதிலாக, ஜோஹோ நோட்புக் இயற்கையான பணிப்பாய்வுகளைச் சுற்றி தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, அதே நேரத்தில் மனித திறனைப் பெருக்கும் அறிவார்ந்த உதவியை வழங்குகிறது,” என்று சென்னையை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு கிடைக்கும் இலவசமாக
இந்த அம்சங்கள் Zoho Notebook யின் இலவச வெர்ஷனில் கிடைக்கின்றன. மாணவர்கள் தங்கள் கல்வி ஈமெயில் முகவரியைப் பயன்படுத்தி பதிவுசெய்து அதே AI டூல் பயன்படுத்தலாம்.
டாக்யுமேண்டில் கிடைக்கும் வெர்ஜுவல் மேப்.
இந்த மைன்ட் மேப் ஜெனரேஷன் அம்சம் வெர்ஜுவல் மைன்ட் மேப்பில் மாற்றிவிடும் மேலும் இதை புரிந்து கொள்வதும் எளிதாக மாறிவிடும், இதனுடன் இதில் ஸ்மார்ட் நாட் கிரியேஷன் மூலம் உடனடியாக செக்லிஸ்ட் மற்றும் டேபல் போன்ற வடிவில் உருவாக்கி தரும் இதன் மூலம் நமக்கு இதை பயன்டுத்துவது எளிதாக இருக்கும் அதாவது டெம்ப்ளேட் போன்ற கன்டென்ட் அமைத்து தரும், இதில் எழுத்தில் எதாவது பிழை இருந்தால் அதை சரி செய்து தரும் அம்சமும் இடம் பெற்றுள்ளது மேலும் இது மொத்தமாக 80 மொழி சப்போர்ட் செய்யும்.
இதையும் படிங்க:e-Aadhaar app: இனி எந்த வித அப்டேட்டும் வீட்டிலிருந்தபடி நிங்களே செய்யலாம்
இந்த புதிய அம்சத்தின் மூலம் மல்ட்டிலிங்குவல்வொயிஸ் சர்ச் மற்றும் ட்ரேன்ஸ்லேட் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது இந்த மூலம் உலகளவில் 80 மொழிகளின் சப்போர்ட் பெறலாம், மேலும் இது இந்திய மொழியில் 8 மொழி சப்போர்ட் செய்கிறது, மேலும் இது வொயிஸ் அடிபடையிலான சர்ச் மற்றும் கன்டென்ட் ட்ரேன்ஸ்லேட் அம்சம் எனேபில் அம்சம் வழங்கப்படும், இது மட்டுமில்லாமல், இந்த அப்டேட் உங்கள் டீம் உடன் ஷேர் செய்யும் வகையில் வர்க் ஸ்பேஸ் மற்றும் வைட்போர்ட் போன்ற பல புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் டீம்க்கு டெக்ஸ்ட், ஸ்கெட்ச் மற்றும் இமேஜ் போன்ற பல அம்சம் கிடைக்கும்
Zoho Notebook ப்ரீமியம் பெற கட்டணம் தேவை
Zoho Notebook தகவல் மாயத்தால் உருவாக்கப்பட்ட இதில் Zoho CRM, Zoho Projects, மற்றும் Zoho Mail போன்றவற்றை உருவாக்க மற்றும் மேஞ் செய்ய முடியும் ஆனால் இதில் Zoho One Premium சப்ச்க்ரிப்சன் பெற விரும்பினால் இதன் ஆரம்ப விலை ரூ,3,500 ஆகும்
இதிலிருக்கும் புதிய அம்சங்கள் என்ன என்ன
- எனது கன்டென்ட் கேளுங்கள்: பயனர்கள் தங்கள் தனிப்பட்ட நாட்களுக்கு குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்கலாம்.
- எதையும் கேளுங்கள்: எந்தவொரு தலைப்பிலும் நுண்ணறிவுகளை உருவாக்க இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
- மீட்டிங் நோட்ஸ் : பயனர்கள் பேசும் கன்டென்ட் பேச்சாளர் அடையாளம் மற்றும் சுருக்கங்களுடன் நேர முத்திரையிடப்பட்ட எழுதப்பட்ட குறிப்புகளாக மாற்றலாம்.
- மெயின் மேப் உருவாக்கம்: இந்த அம்சம் நீண்ட ஆவணங்களை தெளிவான, இமேஜ் உடன் மதுபூர்வமாக மேப்பை மாற்றலாம்.
- ஸ்மார்ட் நோட்ஸ் உருவாக்கம்: வேலையில் செக் லிஸ்ட் , வடிவமைக்கப்பட்ட ஷேட்யுள் , மீண்டும் பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்கள் மற்றும் டேக் செய்யப்பட்ட நோட்ஸ் போன்ற கட்டமைக்கப்பட்ட கன்டென்ட் உடனடியாக உருவாக்க பயனர்களை அனுமதிக்கிறது.
- எழுத்து மேம்பாடு: கன்டென்ட் செம்மைப்படுத்த, சுருக்கங்களை உருவாக்க, இலக்கணத்தைச் சரிசெய்ய, தொனியை சரிசெய்ய இந்த அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது.
- பெக்ட்டார் மற்றும் வொயிஸ் கஸ்டமைஸ்: இந்த அம்சம் பயனர்கள் முறையான அறிக்கைகள் மற்றும் சாதாரண குறிப்புகளிலிருந்து பார்வையாளர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தை உருவாக்க அனுமதிக்கிறது. தொனியை மிகவும் தொழில்முறை, நட்பு, நேரடி அல்லது நம்பிக்கையுடன் ஒலிக்கும் வகையில் சரிசெய்யலாம்.
- மொழி வொயிஸ் சர்ச் மற்றும் மொழிபெயர்ப்பு: இந்த அம்சம் பயனர்கள் வொயிஸ் கமன்ட் மூலம் குறிப்பிட்ட தகவலைக் கண்டறிந்து கன்டென்ட் வெவ்வேறு மொழிகளில் மாற்ற உதவுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile