Child Aadhaar Card: ஆதார் செண்டர் போகமலே வீட்டில் இருந்தபடி ஆதார் கார்ட் எப்படி உருவாக்குவது என தெரியுமா

Child Aadhaar Card: ஆதார் செண்டர் போகமலே வீட்டில் இருந்தபடி ஆதார் கார்ட் எப்படி உருவாக்குவது என தெரியுமா

Aadhaar Card சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இது ஒரு முக்கியமான ஆவணமாகும், மேலும் இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறியவர்களுக்கு முக்கியமானது அதாவது ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது அங்கு முதலில் கேட்பது ஆதர் கார்ட் எனவே உங்கள் வீட்டில் 5 வயதிற்க்கு உட்பட்ட சிறிய குழந்தைகள் இருந்தால் வீட்டிலி இருந்தபடி ஆனலைன்ல் எளிதாக ஆதர் கார்ட் உருவாக்கலாம் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகளின் ஆதார் காரட்டுக்கு ரெட்டினா ஸ்கேனிங் மற்றும் பிங்கர் பிரிண்ட் போன்றவை தேவை இல்லை எனவே நாம் ஆதார் செண்டர் போகாமல் எப்படி குழந்தைகளின் ஆதார் கார்ட் உருவாக்குவது என பார்க்கலாம் வாங்க.

வீட்டிலிருந்தபடி Aadhaar Card ஆன்லைனில் எப்படி உருவாக்குவது ?

குழந்தைகளின் ஆதார் அட்டை நீப்ளூ ஆதார் கார்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையின் சிறப்பு என்னவென்றால், அது குழந்தையின் பெற்றோரின் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டிலிருந்தே நீல ஆதார் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு உங்களுக்குத் தேவை:

  • Google யில் India Post Payments Bank என சர்ச் செய்யுங்கள்.
  • அதில் முதல் லிங்கில் க்ளிக் செய்யவும் மற்றும் மூன்று புள்ளிகளில் க்ளிக் செய்து Service request யில் க்ளிக் செய்யவும்.
  • அதன் பிறகு IPPB Customers யில் க்ளிக் செய்யவும்.
  • அதன் பிறகு ஒரு பாரம் திறக்கும் அங்கு நீங்கள் Child Aadhar Enrollment யில் க்ளிக் செய்ய வேண்டும்
  • இப்பொழுது அங்கு கேட்கப்பட்ட தகவல்களை நிரப்பி உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் தேர்ந்டுக்க வேண்டும்
  • அவ்வளவு தான் இந்த எளிய செயல் முறையின் மூலம் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த படி ஆதார் கார்ட் உருவாக்கலாம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகு, குழந்தையின் ஆதார் கார்டை உருவாக்க தேவையான மெஷின் போஸ்ட் ஆபிசிலிருந்து உங்கள் வீட்டை அடைவார்கள். இதற்கு சுமார் 10 நாட்கள் ஆகலாம். 10 நாட்களுக்குள் யாரும் உங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றால், நீங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று உங்கள் ஆன்லைன் கோரிக்கையைப் பற்றி அவர்களிடம் கூறலாம். இதற்குப் பிறகு, அதே நாளில் தபால் நிலையத்திலிருந்து யாராவது உங்கள் வீட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க Facebook-Insta, WhatsApp மற்றும் X யில் இந்தியா அதிரடி எச்சரிக்கை போலியான செய்தியை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo