Volume Button யில் ஒளிந்து இருக்கும் நம்முள் பலருக்கு தெரியாத 10 இரகசியங்கள்

Volume Button யில் ஒளிந்து இருக்கும் நம்முள் பலருக்கு தெரியாத 10 இரகசியங்கள்

உங்களின் Volume Button வெறும் சத்தம் அதிகரிப்பு மற்றும் குறைப்பு மட்டுமில்லாமல் பல வேலைகளை இந்த ஒரே ஒரு பட்டன் மூலம் செய்யலாம், நம்முள் பலருக்கு வோல்யூம் பட்டன் இவ்வளவு ரகசியம் அடங்கி இருக்கிறதா என்று ஆம் இந்த Volume பட்டனில் 10 ரகசிய வேலைகளை சத்தமில்லாமல் செய்து முடிக்கும் அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

போட்டோ எடுத்தல், கேமராவை ஜூம் செய்தல், கால்களை ம்யூட் (mute) மற்றும் அலாரத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தல் (snooze) ஆகியவை இந்தச் செயல்பாடுகளில் அடங்கும். இந்தச் செயல்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே சாத்தியம்.

போட்டோ அல்லது வீடியோ எடுக்கலாம்.

வோல்யூம் பட்டனை இப்பொழுது கேமரா பட்டன் போல வேலை செய்யும் உங்களின் கேமரா பட்டனை மட்டும் திறந்து வோல்யூம் பட்டனை அழுத்தி பிடித்தால் மட்டும் போதும் நீங்கள் போட்டோ க்ளிக் செய்யலாம் மேலும் சாம்சங் கேலக்சி யின் அணைத்து போன்களிலும் போட்டோ வீடியோ போன்றவை ஷூட் செய்யலாம் இதை வெறும் உங்களின் விரலை பயன்படுத்தி செய்யலாம்.

செல்ஃபி எடுக்கும்போது இது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். போனைப் பிடித்துக்கொண்டே கட்டைவிரலால் ஸ்க்ரீனின் உள்ள கேமரா ஷட்டர் பட்டனை அழுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, நீங்கள் மிக எளிதாக வால்யூம் (சவுண்ட் ) பட்டனை அழுத்தலாம். இது போன் உங்கள் கைகளிலிருந்து நழுவி விழுவதற்கான அபாயத்தைத் தவிர்க்கிறது.

கேமரா ஜூம் கண்ட்ரோல்

உங்களிடம் சாம்சங் அல்லது Google Pixel போன் இருந்தால் உங்களின் வோல்யூம் ஜூம் கண்ட்ரோல் செய்ய முடியும், இதில் நீங்கள் வோல்யூம் அதிகப்பு போல ஜூம் அதிகம் மற்றும் குறைவு செய்ய முடியும், ஆப்படி ஆகவில்லை என்றால் உங்களின் கேமரா செட்டிங்கில் சென்று வோல்யூம் எனேபில் என்ற ஒப்சநீங்கள் elidhனை க்ளிக் செய்வதன் மூலம் எளிதாக வோல்யூம் அதிகரிப்பு மற்றும் குறைப்பு செய்யலாம்.

கேமரா திறக்க வோல்யூம் பட்டன்

சில ஆண்ட்ரோய்ட் போனில் பவர் பட்டனை இரண்டு முறை தட்டினால் கேமரா திறக்கும் ஆனால் சில ஸ்மார்ட்போன்கள், லாக் ஸ்கிரீனில் இருக்கும்போது வால்யூம் பட்டனைப் பயன்படுத்தி கேமராவை பாஸ்ட்டாக திறக்கும் வசதியை வழங்குகின்றன. Redmi போன்ற ஸ்மார்ட்போன்களில், செட்டிங்ஸில் ‘வால்யூம் பட்டனை இருமுறை அழுத்தவும்’ (Double Press Volume Button) என்ற அம்சத்தை நீங்கள் இயக்கலாம். இதற்குப் பிறகு, வால்யூம் பட்டனை இருமுறை அழுத்துவதன் மூலம் கேமராவை விரைவாகவும் எளிதாகவும் திறக்க முடியும்.

கால் வரும்போது சைலன்ஸ் மற்றும் பதிலைப்பக்க

இதில் மற்றும் ஒரு சுவாரஸ்மான அம்சம் நம்முள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை நீங்கள் மீட்டிங் அல்லது வெளியிளிருந்தாலோ உங்களின் வோல்யூம் பட்டனை அழுத்தி இதை செய்யலாம். உங்கள் போனிலிருந்து சவுண்ட் வர ஆரம்பித்தால் , அதை எப்படி அமைதிப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வோல்யூம் பட்டனை பயன்படுத்தலாம். உண்மையில், எந்தவொரு ஆண்ட்ராய்டு போனிலும் கால் வரும்போது நீங்கள் வோல்யூம் பட்டனை அழுத்தினால், அந்த காலை சைலன்ட் செய்யலாம் .

இன்னும் சில ஆண்ட்ரோய்ட் போன்களில் வெறும் வோல்யூம் பட்டனை வைத்து கால்களுக்கு பதிலும் அளிக்கலாம் உதாரணமாக Samsung Galaxy போன்களில் வோல்யூம் அதிகரிப்பு ஆப்ஷனை க்ளிக் செய்வதன் மூலம் கால்களுக்கு பதில் (answer) செய்யலாம். இருப்பினும் கால் கால் முடிவுக்கு சைட் பட்டன் அழுத்தலாம்.

Snooze அல்லது அலாரம் அணைப்பது

நீங்கள் ஆழந்த தூக்கத்தில் தூங்கி கொண்டிருன்தலோ நீங்கள் வோல்யூம் பட்டனை வைத்து வோல்யூம் பட்டனை அழுத்தி அமைதி படுத்த முடியும்

திடீரென்று ஒரு போனின் கால் வரும்போது அதை எப்படி அமைதிப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாமல் இருப்பது போலவே, நீங்கள் உறங்கும்போது உங்கள் போன அலாரம் திடீரென்று ஒலிக்கும்போதும் அதை எப்படி அமைதிப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள சவுண்ட் பட்டனை அழுத்தினால், அலாரம் உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

வோல்யூம் பட்டன் மூலம் ஆப் திறக்கலாம்

நீங்கள் அதிகம் பயன்படுத்தகூடிய ஆப் உடனடியாக திறக்க வேண்டும் என எண்ணினால் அதை வோல்யூம் பட்டனை அலுதவதன் மூலம் செய்யலாம் முதலில் உங்கள் போனில் ஆப் செட்டிங் சென்று shortcuts in Accessibility தட்டவும்., அதில் அதில் எந்த ஆபை திறக்க விரும்புகிரிற்களோ open. Now, choose “Hold என்பதை தட்டவும். நீங்கள் இந்த சட்டிங் மூலம் ஆப் ஸ்டார்ட் மற்றும் ஹோல்ட் செய்யலாம்.

Quick-start அக்சச்ப்ளிட்டி செட்டிங்.

  • சவுண்ட் அளவு பட்டன்களின் உதவியுடன், செட்டிங்களுக்குள் செல்லாமலேயே போனின் சில சிறப்பு அம்சங்களைச் செயல்படுத்த முடியும்.
  • இதில், வால்யூம் பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலம், ஸ்க்ரீனை பெரிதாக்கும் மேக்னிஃபிகேஷன் அம்சம் அல்லது டாக் பேக் அம்சத்தை நீங்கள் பாஸ்ட்டாக இயக்கலாம்.
  • போனை வலுக்கட்டாயமாக ரீஸ்டார்ட் செய்தல்
  • உங்கள் போன செயலிழந்தாலோ அல்லது முற்றிலும் ஸ்விட்ச்ஆப் , சாம்சங் ஸ்மார்ட்போன்கள் போன்ற சில போன்களின் , பவர் பட்டனையும் வால்யூம் டவுன் பட்டனையும் ஒரே நேரத்தில் 7 விநாடிகள் அழுத்திப் பிடித்தால், போன போர்ஸ் ரீஸ்டார்ட் செய்யப்படும்.

இது சரியாக நடக்கவில்லை என்றால் Go to Settings > Accessibility > Magnification இதன் மூலம் தெளிவாக இந்த அம்சத்தை பெறலாம்.

வோல்யூம் பட்டனை Button Mapper ஆக பயன்படுத்துவது.

எல்லா பிராண்ட் போன்களிலும் எல்லா வால்யூம் பட்டன் அம்சங்களும் இருப்பதில்லை. அத்தகைய சமயங்களில், உங்கள் வால்யூம் பட்டன் செயல்பாடுகளைத் கஷ்டமைஸ் , பட்டன் மேப்பர் (Button Mapper) போன்ற ஆப்களைப் பயன்படுத்தலாம்.
இது தவிர, பட்டனை அழுத்தும் வெவ்வேறு முறைகளைப் பொறுத்து, பல்வேறு வேலைகளை செய்வதற்கான விருப்பத்தையும் இதுபோன்ற ஆப்கள் வழங்குகின்றன.
இதற்கு, போன செட்டிங்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை, மேலும் டார்ச் லைட் ஏற்றுவது மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்ற பல பணிகளை வால்யூம் பட்டனைக் கொண்டே செய்யலாம்.

வேகமான ரீஸ்டார்ட் அல்லது ஷெட்டவுன்(Force restart)

உங்களின் Android போனில் ஏதோ பிரச்சனை இருக்கும்போது நாம் அதை சரி செய்ய ரீஸ்டார்ட் செய்ய நினைத்திருப்போம், அனால் உங்களின் போன் அப்படியே பிரீஸ் ஆகி எந்த வேலையும் செய்யாது, இது போன்ற சூழநிலையில் உங்களின் சிட் பட்டனை அழுத்தி பிடித்தால் அதை செய்யலாம், ஆனால் பல ஆண்ட்ரோய்ட் போன்களில் வோல்யூம் பட்டனை பிடிக்கும்போது உங்களின் போனை ஷெட்டவுன் செய்ய முடியும்

சாம்சுங் போன்களில் வோல்யூம் பட்டன் மற்றும் சிட் இரண்டையும் அழுத்தி பிடிக்க வேண்டும் ஒரு ௭ நிமிடதிர்க்கவது பிடிக்க வேண்டும் இதன் மூலம் போனில் என்ன பிரசை இருந்தாலும் சரி உடனடியாக ரீஸ்டார்ட் மற்றும் Shutdown ஆப்ஷன் வரும்

இதையும் படிங்க .உங்கள் பழைய போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்ற ஈசியான வழி

Skip music tracks

பட்டன் மேப்பர் போல நீங்கள் பாடலின் சத்தத்தை அதிகரிப்பது, குறைப்பது மட்டுமல்லாமல் இதன் மூலம் உங்களுக்கு பிடித்த பாடலை செட் செய்யலாம், இதுபோன்ற சூழ்நிலையில், பாடல்களைக் கேட்கும்போது, ​​உங்கள் பையிலிருந்து போனை எடுக்காமலேயே பாடல்களை மாற்றிக்கொள்ளலாம்.
உங்கள் போனின் அத்தகைய அம்சம் இல்லையென்றால், ‘ஸ்கிப் ட்ராக்’ (Skip Track) அம்சத்தைப் பயன்படுத்தி, உங்கள் போனின் சவுண்ட் பட்டன்களின் மூலம் பாடல் மாற்றும் ரிமோட்டாக மாற்றிக்கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile