TATA Portable AC போல இருக்கும் அந்த 3 ஏசி தெரியதவிங்க பார்த்து தெருஞ்சிகொங்க வீடு இருக்கும் செம்ம கூல்

TATA Portable AC போல இருக்கும் அந்த 3 ஏசி தெரியதவிங்க பார்த்து தெருஞ்சிகொங்க வீடு இருக்கும் செம்ம கூல்

மக்கள் மத்தியில் Portable AC டிமாண்ட் அதிகரித்துள்ளது அதே போல சமிபத்தில் TATA Portable AC பற்றி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து அதே போல இருக்கும் Portable AC பற்றி பார்க்கலாம், முதலில் போர்டபிள் ஏசி வீட்டில் எந்த ஒரு கீறலும் இல்லாமல் வீட்டின் எந்த மூலையிலும் வைத்துகொள்ளலாம் அடிகடிகடி வீடை மாற்றும் வாடகை வீட்டுகாரர் மற்றும் ஹோஸ்டலில் இருப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Portable AC இருந்தால் பல வித டென்ஷன் இல்லை இன்ஸ்டலேஷன் தொல்லை இல்லை, நீங்கள் ரிமோட் கண்ட்ரோல் உதவியால் ஸ்ப்ளிட் ஏசியை போல டெம்பரேட்ஜர் எளிதாக கண்ட்ரோல் செய்யலாம் மேலும் ஒரு சிறிய ரூமிலும் எளிதாக வைக்க முடியும் சரிவாங்க TATA portable AC போல இருக்கும் அந்த 3 AC பத்தி பார்க்கலாம் வாங்க அதை எங்கு வாங்கலாம்னு பார்க்கலாம்.

Blue Star 1 Ton Fixed Speed Portable AC

Blue Star போர்டபிள் ஏசி மிக சிறந்த கூலிங் அனுபவத்தை வழங்குகும் இதனுடன் இதில் நல்ல பில்ட் மற்றும் ஸ்லீக் டிசைன் கொண்டுள்ளது மேலும் ரூமில் இதை எளிதாக எந்த இடங்களிலும் வைக்க முடியும் இதனுடன் இதில் கிக் கூலிங் உடன் மல்ட்டி பில்டரேசன் சிஸ்டம் மூலம் சுத்தமான குவாலிட்டியான காற்றை தரும் மேலும் இதில் காப்பர் கண்டேன்சர் இருப்பதால் இது அதிக நாள் நீடிதுளைக்கும் இதை பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யலாம்.

TATA Croma 1.5 Ton Portable AC

TATA Croma 1.5 Ton Portable AC யில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இதில் டெம்பப்ரேத்ஜர் மோட் செட்டிங் செய்யலாம், மேலும் இதில் மேனுவல் அட்ஜஸ்ட்மென்ட் வீடு ஆபிஸ் போன்ற இடங்களில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இதை மேலும் இது croma வெப்சைட்டில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,47,490யில் வாங்கலாம் இதை பற்றி முழு தகவலை தெருஞ்சிக்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க: Portable AC என்றால் என்ன? இதில் இருக்கும் நன்மைகள் என்ன ஏன் இதை வாங்க வேண்டும் எல்லாமே தெருஞ்சிகொங்க?

LLOYD 1 Ton 3 Star Portable AC

LLOYD 1 Ton Portable AC ஒரு அல்டிமேட் கூலிங் அனுபத்தை வழங்கும் வகையில் இதை வடிவகைக்கப்பட்டுள்ளது இதனுடன் இது சூடான காற்றை வெளியேற்றி சுற்றுபுறத்தை சுத்தமாக வைக்கிறது, LLOYD LLOYD, இருவழி காற்று திசையுடன் சிறந்த குளிர்ச்சியைக் கொண்டுள்ளது. இந்த ஏசி 100 சதுர அடி வரை உள்ள அறைக்கு ஏற்றது. இந்த சிறிய ஏசி 15% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்துவதாக நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக, இந்த ஏசி ஆட்டோ ஸ்விங், ஆட்டோ ரீஸ்டார்ட், செல்ப் -Diagnosis செயல்பாடு, 2-வே ஸ்விங், ஹை -பர்போமான்ஸ் கூலிங் பைப் , சுத்தமான காற்று பில்ட்டர் , செல்ப்-டைக்நோசிஸ் செயல்பாடு மற்றும் ப்ளூ ஃபின் சுருள் போன்ற பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது மேலும் இதை பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,35,400 யில் வாங்கலாம் மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo