Raksha Bandhan Gift: ரக்ஷா பந்தன் அன்பு பாசமலருக்கு ஸ்பெஷல் GIFT

Raksha Bandhan Gift: ரக்ஷா பந்தன் அன்பு பாசமலருக்கு ஸ்பெஷல் GIFT

Raksha Bandhan Gift:ரக்ஷா பந்தன் வந்தாச்சு உங்கள் அன்பான சகோதரிக்கு என்ன Gift வாங்கி தருவது என புரியாமல் இருக்கிர்களா ரக்ஷா பந்தன் வட நாட்டில் கொண்டாடபடும் சிறப்பு பண்டிகையாக இருந்தாலும் தமிழ் நாட்டில் நகரப்புறங்களில் அங்கே, அங்கே கொண்டாடப்படுகின்றன அதாவது இந்த பண்டிகயனது தனது அக்கா-தமபிக்கு ராக்கி கட்டுவது, தங்கை-அண்ணனுக்கு ராக்கி காட்டுவது தனது பாசத்தின் வெளிபாடு மற்றும் தனது சகோதரனின் ஆயுள் நீடிக்கும் விதமாக கொண்டாப்படுகிறது அப்படி உங்களுக்கு ஆசையாக ராக்கி கட்டும் அன்பு சகோதரிக்கு என்ன gift தருவது என புரியாமல் இருந்தால் இது பயனுள்ளதாக இருக்கும் இங்கு இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன் போன்ற பொருளை கொடுத்து அசத்துங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Airdopes 311 Pro

boAt Airdopes அமேசானில் ரூ,799யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் amazon pay மூலம் பணம் செலுத்தினால் ரூ,23 கேஷ்பேக் பெறலாம்.இதன் அம்சம் பற்றி பேசினால் 50HRS பேட்டரி நீடிக்கும் பாஸ்ட் சப்போர்டுடன் வருவது மட்டுமில்லாமல் டுயல் Mics உடன் வருகிறது.

boAt Rockerz 255 Pro+

boAt Rockerz 255 யின் இந்த நெக் பேன்ட் ரூ,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் கேஷ்பேக் போன்ற நன்மைகளும் பெறலாம் மேலும் இது 60HRS மணி நேரம் பேட்டரி நீடிப்புடன் ப்ளுடூத் அம்சங்களுடன் மேக்னேடிக் இயர்பட்ஸ் ஆகும்.

இதையும் படிங்க:பெஸ்ட் Portable AC வீட்டில் சேதாரமும் இல்லை ட்ரில் செய்யாமலே உங்க வீடு ஷிம்லா போல இருக்கும்

Noise Crew Go

Noise யின் இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்டில் ரூ,1,599க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ப்ளுடூத் காலிங் உடன் மெட்டல் ஸ்ட்ரேப் மிக சிறந்த பேட்டரி லைப் மேலும் இது மெட்டல் ஸ்ட்ரேப் அம்சங்களுடன் வருகிறது

Fire-Boltt Phoenix Ultra Smart Watch

Fire-Boltt watch அமேசானில் ரூ,1,399க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர amazon pay பேலன்ஸ் கேஷ்பேக் நன்மை ரூ,41 பெறலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ப்ளுடூத் காலிங் உடன் இந்த வாட்சில் AI Voice அசிஸ்டன்ட் கொண்டுள்ளது மேலும் இது மெட்டல் பாடியுடன் ஹெர்ட்ரேட் மானிடரிங் அம்சம் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo