வண்டி நம்பர் போட்ட போதும் வண்டின் மொத்த ஜாதகமும் பெறலாம்

வண்டி நம்பர் போட்ட போதும் வண்டின் மொத்த ஜாதகமும் பெறலாம்

உங்களுக்கு யாரவது ஒருவரின் வண்டி தகவலை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடி எளிதாக பெற முடியும் mParivahan வெப்சைட் அல்லது மொபைல் ஆப் உதவியால் வண்டி நம்பர் போட்டவுடன் ஆன்லைனில் அனைத்து தகவலையும் பெறலாம், mParivahan தவிர, கார் உரிமையாளரின் விவரங்களை பல மூன்றாம் தரப்பு பயன்பாடுகளிலிருந்து பெறலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஆன்லைனில் கார் விவரங்களைப் பெறுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை எப்படி டவுன்லோட் செய்வது ?

mParivahan ஆப்பை Google Play Store மற்றும் Apple App Store யிலிருந்து டவுன்லோட் செய்யலாம். mParivahan வெப்சைட்டில் வாகனத் தகவலைப் பெறலாம்.

இதயும் படிங்க:iPhone 16 Pro போனில் அதிரடியாக ரூ.10,400 டிஸ்கவுன்ட்

வண்டியின் தகவல் முழுசா பெறுவது எப்படி?

  • முதலில் நீங்கள் mParivahan ஆப் டவுன்லோட் செய்ய வேண்டும், இதனுடன் ttps://vahan.nic.in/ யில் பார்க்கலாம்
  • அதன் பிறகு நீங்கள் மொபைல் எண்ணின் உதவியுடன் செயலியில் Sigin செய்ய வேண்டும். மொபைல் நம்பரை உள்ளிட்ட பிறகு, பயனர் 6 இலக்க MPIN ஐ உள்ளிட வேண்டும்.
  • பின்னர் நீங்கள் மாநிலம், முழு பெயர், மொபைல் நம்பர் மற்றும் 6 டிஜிட் PIN மற்றும் ஈமெயில் ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  • இதற்குப் பிறகு, OTP ஐ உள்ளிட்டு உங்கள் மொபைல் நம்பரை வெரிபை செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் Enter Vehicle No போட்டு வண்டியின் முழு தகவலையும் பெறலாம்.
  • அனைத்து வகையான மற்ற விவரங்களையும் இந்த போர்ட்டலில் இருந்து பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo