Happy Mattu Pongal 2026:உழவுக்கு உறுதுணையான மாட்டிற்கு நன்றி சொல்லி WhatApp யில்இப்படி அனுப்பினால் அசந்து போவாங்க

Happy Mattu Pongal 2026:உழவுக்கு உறுதுணையான மாட்டிற்கு நன்றி சொல்லி  WhatApp யில்இப்படி அனுப்பினால் அசந்து போவாங்க

Happy Mattu Pongal: உளவுகளின் மிக உரு துணையாக இருக்கும் மாட்டு பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 16 அன்று வெள்ளிகிழமை இருக்கும் மேலும் இந்த நாள் அன்று பசுவுக்கு, காளைக்கும் நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் வீட்டில் மாடு வைத்திருப்பவர்கள் மாட்டு பொங்கலை கொண்டாடுவது வழக்கம், எனவே இந்த மாட்டு பொங்கலுக்கு உங்கள் அன்பான உறவினர் மற்றும் மற்றும் நன்ம்பர்களுக்கு இப்படி விதவிதமாக அனுப்பினால் அசந்து போவாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விவசாயத்தின் முதுகெலும்பாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பசுக்கள் மலர்களாலும் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பொங்கல் வைத்து மரியாதை செலுத்தப்படும் நாளாகும் இந்த அற்புதமான நாளில் உங்கள் WhatsApp யில் இப்படி விதவிதமாக வாழ்த்து அனுப்புங்க

Mattu pongal 2026: மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

  1. மாட்டுப் பொங்கல் உங்கள் வாழ்க்கையில் செழிப்பை தரட்டும்
  2. கால்நடைகளின் அருளால் உங்கள் குடும்பம் வளமடையட்டும்
  3. மாட்டுப் பொங்கல் விவசாயத்தை போற்றும் இனிய நாள்
  4. இந்த மாட்டுப் பொங்கல் உங்கள் இல்லத்தில் நன்மையை கொண்டு வரட்டும்
  5. 2026 மாட்டுப் பொங்கல் மகிழ்ச்சியுடன் அமையட்டும்
  6. பசுக்களின் அருள் உங்கள் இல்லத்தில் செழிக்கட்டும்
  7. கால்நடை வளம் உங்கள் வாழ்வை வளமாக மாற்றட்டும்
  8. பசு பொங்கல் விவசாயத்தின் பெருமை
  9. இந்த பொங்கல் கால்நடைகளின் அருளால் நன்மை தரட்டும்
  10. உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள், இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்!
  11. வீரத்தமிழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!
  12. உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லி இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
  13. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இனிய மாட்டுப் பொங்கல்
  14. பாரம்பரியத்தையும் வீரத்தையும் போற்றும் நாள்
  15. ஜல்லிக்கட்டு தமிழர் பெருமை
  16. இந்த மாட்டுப் பொங்கல் வீரத்தை போற்றட்டும்
  17. பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கட்டும்

இதையும் படிங்க:நண்ம்பர்கள் மற்றும் உறவினருக்கு பொங்கல் வாழ்த்து WhatsApp யில் GIF,ஸ்டிக்கர் இப்படி அனுப்பினால் அசந்து போவாங்க

WhatsApp மாட்டு பொங்கல் status எப்படி டவுன்லோட் செய்து வைப்பது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • பொங்கல் செக்சனை கண்டறியவும்: பொங்கல் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பொங்கல் GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Mattu Pongal ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo