போன வராது வந்து பாத்தா இருக்காது, நாளை Flipkart Sale எண்ட் ரூ,10,000 இந்த ப்ரேண்டட் Soundbar இனி வாங்க முடியாது

போன வராது வந்து பாத்தா இருக்காது, நாளை Flipkart Sale எண்ட் ரூ,10,000 இந்த ப்ரேண்டட் Soundbar இனி வாங்க முடியாது

ப்ளிப்கர்டில் மிகவும் பிரமாண்டமாக Flipkart Big Days Sale 2025 மூலம் பல பொருட்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது ஆனால் இந்த விற்பனையின் நன்மை இனி கிடைக்காது ஏன் என்றால் நாளை முதல் விற்பனையின் ஆபர் நன்மை கிடைக்காது நீங்கள் இந்த தீபாவளிக்கு வெறும் ரூ,10,000க்கும் குறைந்த விலையில் soundbar வாங்க நினைத்தால் இது பெஸ்ட்டாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட் சவுண்ட்பார் கொண்டு வந்துள்ளோம் அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA AmphisoundX Vibe Dolby Digital 500 W Bluetooth Soundbar

MOTOROLA யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,8,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது Axis Bank Credit Card மற்றும் ICICI Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,1,250 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், MOTOROLA AmphisoundX Vibe யில் உண்மையாக ம்யூசிக் அல்லது நம்மை வைப் உண்டு பண்ணிவிடும் இந்த சவுண்ட்பாரில் Dolby Digital உடன் இதில் 500 W சப்போர்ட் கொண்டுள்ளது

இதையும் படிங்க boAt Aavante 5.2.4 Dolby Atmos சவுண்ட்பார் அதிரடியாக ரூ,59,991 டிஸ்கவுண்ட் வேற லெவல் தீபாவளி பார்ட்டி தான்

boAt Aavante Bar

boAt Aavante Bar ப்ளிப்கார்டில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் உண்மையான விலை ரூ,44,990 ஆகும் அதாவது இப்பொழுது இதில் ரூ,35,991 விலை குறிப்புடன் 79% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதை தவிர ICICI Bank கிரெடிட் கார்டில் வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது ரூ,1500 டிஸ்கவுண்ட் பெற முடியும் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், boAt சவுண்ட்பார் Bass & Treble Controls உடன் 500 W வரையிலான மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி உடன் வருகிறது மேலும் இதன் ஆபர் பற்றிய தகவலி ப்ளிப்கார்ட் தளத்தில் பார்க்கலாம்.

ZEBRONICS Juke Bar 9451 (SBSPK C8) Dolby Audio

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இதன் விலை ரூ,52,999 ஆகும் ஆனால் இப்பொழுது இதில் 81% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர பேங்க் ஆபர் Axis Bank Credit Card மற்றும் ICICI Bank Credit மூலம் வாங்கினால் ரூ,1,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற அபரில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ZEBRONICS Juke Bar யில் Dolby Audio வயர்லெஸ் சப்வூபார் 600 W ப்ளூடூத் சவுண்ட்பார் மிக சிறந்த அம்சம் வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo