Flipkart Big Bachat Days:TV,AC மற்றும் ரெப்ரஜிட்டரில் கம்மி விலையில் லிமிடெட் ஆபர் பொளந்து கட்டும் டிஸ்கவுண்ட்

Flipkart Big Bachat Days:TV,AC மற்றும் ரெப்ரஜிட்டரில் கம்மி விலையில் லிமிடெட் ஆபர் பொளந்து கட்டும் டிஸ்கவுண்ட்

இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Flipkart Big Bachat Days விற்பனையின் கீழ் TV மற்றும் ஹோம் அப்லயன்சில் 75% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதில் TV, AC ரெப்ரஜிரேட்டரில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நீங்கள் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் இந்த விற்பனையானது வெறும் ஆகஸ்ட் 30 ஆரம்பித்து செப்டம்பர் 30 வரை மட்டுமே மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன பொருட்களுக்கு என்ன என்ன ஆபர் வழங்குகிறது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Crystal 4K Vision Pro 108 cm (43 inch) Ultra HD

Samsung யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,31,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart Axis Bank மற்றும் SBI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவி 43 இன்ச் சைஸ் உடன் (43 inch) Ultra HD (4K) LED Smart Tizen TV உடன் இதில் மல்ட்டி வொயிஸ் அசிஸ்டன்ட் ரிமோட் போன்ற அம்சங்கள் இருக்கிறது மேலும் இதில் பல அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Daikin 2024 Model 1 Ton 3 Star Split Inverter AC

Daikin யின் இந்த AC ரூ,33,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் Flipkart Axis Bank Credit கார்ட் மற்றும் SBI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,490 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த AC நோ கோஸ்ட் EMI யின் ஆபர் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த AC உடன் 2.5 பில்ட்டர்

Samsung 653 L Direct Cool Side by Side 3 Star Refrigerator with AI and WiFi,

Samsung யின் இந்த ரெப்ரஜிரேட்டர் ரூ,79,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் Flipkart Axis Bank Credit கார்ட் மற்றும் SBI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் ரூ,64,990க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த பிரிட்ஜ் அம்சங்கள் பற்றி பேசினால் இது 3 ஸ்டார் ரெட்டின்குடன் AI மற்றும் Wifi சப்போர்ட் கொண்டுள்ளது

இதையும் படிங்க Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன், மற்றும் பல பொருட்களுக்கு மெகா ஆபர் ஆனால் தேதி என்ன தெருஞ்சிகொங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo