தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலையா, இந்த ஒரு வழி மூலம் போலாம் எப்படி பாருங்க

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலையா, இந்த ஒரு வழி மூலம் போலாம் எப்படி பாருங்க

தீபாவளிக்கு ஊருக்கு போகனுமா ஆனா டிக்கெட் கிடைக்கல என்ன செய்வது என்று முழித்து கொண்டிருக்கிங்களா பண்டிகை காலம் என்றாலே குடும்பத்துடன் கொண்டாடுவது தனி சந்தோஷம் ஆகும். தத்கால் டிக்கெட்டுகளை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் அதாவது அப்படி கூட புக் செய்ய முடியவில்லை தீபாவளிக்கு நீங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் , மீதமுள்ள ஒரே வழி ஜெனரல் டிக்கெட்டுகள் அல்லது அன்ரிசர்வ்ட் டிக்கெட் ஆகும், ஆனால் இதற்கும் பல்லாயிர கணக்கான வரிசையில் அடித்து பிடித்து நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கு ஆனால் எந்த ஒரு வரிசையில் நிற்காமல் ஆன்லைனில் அன்ரிசர்வ்ட் டிக்கெட் எப்படி வாங்குவது என பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Railone App பயன்படுத்துவது புக் செய்யலாம் டிக்கெட்

RailOne செயலியைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டில் இருந்தபடியே பொது அல்லது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கலாம். இந்தச் செயலியை Google Play Store மற்றும் Apple இன் App Store இல் இலவசமாகப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.

Railone ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி ?

  • உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால் ப்ளே ஸ்டோரிலிருந்தும், ஐபோன் இருந்தால் ஆப் ஸ்டோரிலிருந்தும் RailOne ஆப்பை டவுலோத் செய்து இன்ஸ்டால் செய்யலாம்
  • உங்களிடம் IRCTC கணக்கு இல்லையென்றால், RailOne செயலியில் பதிவு செய்யவும். உங்களிடம் ஏற்கனவே IRCTC கணக்கு இருந்தால், அந்தக் கணக்கைப் பயன்படுத்தி செயலியில் உள்நுழைந்து பின்னை அமைக்கவும்.
  • RailOne ஆப் சுத்தமான மற்றும் நேரடியான பயனர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. சிறிது நேரம் ஒதுக்கி, செயலியைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன் முக்கிய அம்சங்களை ரிவ்யூ சரி செய்யவும்.
  • ஆப் யின் மேல் பக்கத்தில் ரெஜிஸ்டர்ட், அன்ரெஜிஸ்டர்ட் மற்றும் பிளாட்பாரம் என்ற மூன்று பிரிவு இருக்கும்.
  • இப்பொழுது அன்ரெஜிஸ்டர்ட்
    யில் க்ளிக் செய்யவும், இதற்குப் பிறகு உங்கள் போன் நம்பருக்கு ஒரு OTP வரும்.
  • OTP-ஐ உள்ளிட்ட பிறகு, நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை உள்ளிட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
  • ஆப்யின் உதவியுடன் நீங்கள் மெயில்-எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo