Digit Zero1 Awards 2025 அறிவிப்பு: Digit Best Buy Awards 2025 மற்றும் Popular Choice Awards 2025 எந்த பிரிவுகள் இருக்கு
டிஜிட் இருபது ஆண்டுகளாக ஒவ்வொரு மிக சிறந்த தொழில்நுட்ப முறையில் எங்களுக்கு டெஸ்ட்டிங் செய்து இந்த ஆண்டுக்கான Digit Zero1 Awards 2025 விருதை வழங்குகிறது, இதனுடன் இதில் Best Buy Awards 2025. ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டும் அதன் மிக சிறந்த பர்போமான்ஸ் மற்றும் வேல்யு போர் மணி அடிபடையில் மிக சிறந்த தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
SurveyDigit Zero 1 Awards பர்போமான்ஸ் அடிப்படையில் வழங்கும் விருது.
Zero1 விருதுகள் சிறந்த ப்ர்போமான்ஸ் கொண்டவர்களை, அதாவது, அவர்களின் பிரிவில் தொழில்நுட்ப எல்லைகளைத் தாண்டிச் செல்லும் போருட்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பெஸ்ட் பை விருதுகள், குறைந்த விலையில் சிறந்த தரம் மற்றும் முடிவுகளை வழங்கும் பொருட்களில் கவனம் செலுத்துகின்றன.
பெஸ்ட் பய் ஜீரோ 1 ஒவ்வொரு வித்தியாசமான முக்கியமான கேள்விக்கும் சரியான பாதிளுடன் கிடைக்கிறது, உங்க பணத்திற்க்கு ஏற்ப சரியானதாக இருக்குமா என்பதை பார்க்கலாம். மேலும் இங்கு ஒரு சிம்பல் ஐடியா மூலம் அதிக பணத்தை செலவளிக்காமல் மிக ப்ரீமியம் வாங்ககுகிரர்கள் அந்த வகையில் இங்கு எந்த எந்த பொருட்களுக்கு என்ன என்ன கேட்டகரியில் இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
Zero1 Awards 2025 எந்த எந்த கேட்டகரி பொருட்கள் இருக்கிறது.
மொபைல்ஸ்
- பிரீமியம் / ஃபிளாக்ஷிப் (50 ஆயிரத்திற்கு மேல்)
- ஹைஎண்டு (35 ஆயிரம் – 50 ஆயிரம்)
- மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் (20 ஆயிரம் -35 ஆயிரம்)
- பட்ஜெட் ஸ்மார்ட்போன் (20 ஆயிரத்திற்கு கீழ்)
- கேமரா போன் (பட்ஜெட் இல்லை)
- கேமிங் ஸ்மார்ட்போன் (பட்ஜெட் இல்லை)
- போல்டபில் போன் (பிலிப் & போல்ட்)
- AI ஸ்மார்ட்போன்
- சிறந்த பேட்டரி போன் (பட்ஜெட் இல்லை)
லேப்டாப்கள்
- கேமிங் லேப்டாப் (விலை 250K+ க்கு மேல் இல்லை)
- கேமிங் லேப்டாப் (151K – 250K)
- கேமிங் லேப்டாப் (60K – 150K)
- மெயின்ஸ்ட்ரீம் லேப்டாப்
- கிரியேட்டர் லேப்டாப்
- பிரீமியம் மெல்லிய மற்றும் லேசான லேப்டாப்
டிவிகள்
- பெஸ்ட் OLED டிவிகள்
- பெஸ்ட் மினி LED டிவிகள்
ஆடியோ
- ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்
- வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்
- பிரீமியம் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்கள்
- மிட்-ரேஞ்ச் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்கள்
- பட்ஜெட் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்கள்
கம்ப்யூட்
- டெஸ்க்டாப் ப்ரோசெசர்
- ஸ்மார்ட்போன் SoC
ஸ்டோரேஜ்
- NVMe SSD
- எக்ஸ்டர்னல் SSD
கிராபிக்ஸ்
- கிராபிக்ஸ் கார்ட்
நெட்வொர்க்கிங்.
- வைஃபை 6 ரூட்டர் (ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ்)
கீபோர்ட்
- மெஷின் கீபோர்ட்
மைஸ்
கேமிங் மைஸ்
அணியக்கூடிய
ஸ்மார்ட்வாட்ச் (விலை ரேன்ஜ் இல்லை)
டேப்லட்கள்
டேப்லட்கள்
மானிட்டர்கள்
கேமிங் மானிட்டர்கள்
இதை எப்படி டெஸ்ட் செய்கிறார்கள் மற்றும் இது ஏன் முக்கியம்.
டிஜிட் டீம் ஒவ்வொரு டிவைசையும் கடுமையான சோதனை பெஞ்சிற்குள் வைக்கிறது. விளம்பரம் அல்லது “முதல் தோற்றத்தை” மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்த போர்ட்களை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. Zero1 விலை, கூடுதல் அம்சங்கள் அல்லது காட்சிப்படுத்தலை முற்றிலுமாக நீக்குகிறது. கவனம் ஒரு விஷயத்தில் உள்ளது: சாதனம் அதன் முக்கிய செயல்பாட்டில் தொழில்துறை தரத்தை மிஞ்சுகிறதா? இந்த கடுமை Zero1 விருதுகளை இந்தியாவின் மிகவும் உண்மையான தொழில்நுட்ப அளவுகோலாக ஆக்குகிறது.
தகுதி மற்றும் பங்கேர்ப்பும் முறை
Digit Zero1 Awards 2025 மற்றும் Best Buy Awards 2025 பிராண்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது பிராண்டுகளுக்கான பரிந்துரைச் விண்டோ திறக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15, 2024 முதல் அக்டோபர் 31, 2025 வரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு கிடைக்கும் பொருட்கள் பங்கேற்கத் தகுதியுடையவை. ஆரம்பகால பொருட்கள் ஒரு டிவைஸ் ஆழமான டெஸ்டிங் செய்து முழு வாய்ப்பையும் பெறுவதை உறுதி செய்கின்றன.
இதையும் படிங்க:வேற லெவல் பட்டய கிளப்பும் ஆபருடன் Oppo இந்த ஸ்டளிஷ் போனில் அதிரடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்
Best Buy Awards 2025
Zero1 தலைப்பின் கீழ் நாங்கள் ஒவ்வொரு Best Buy வெற்றியலர்களையும் 40 கேட்டகரியில் அதப் விலைக்கு ஏற்றபடி இந்த Zero1 விருதை வழங்கப்படுகிறது, மேலும் இந்த Best Buy விருதை வெறும் வேல்யூ போர் மணி அடிபடையில் வழங்கவில்லை அதையும் தாண்டி சிறந்த பர்போமான்ஸ் மற்றும் விலை ரேஞ்சின் கீழ் அதன் பேலன்சிங் ஷீட் உடன் ஒப்பிட்டு வழங்கப்படுகிறது.
பாப்புலர் சொயிஸ் விருது 2025
டிஜிட் கம்யூனிட்டி ஒரு சிறப்புப் பிரிவும் உள்ளது: பாப்புலர் சாய்ஸ் விருதுகள் 2025. இங்கே, வாசகர்களும் பார்வையாளர்களும் வாக்களித்து தங்களுக்குப் பிடித்த போன் , லேப்டாப் அல்லது கேஜெட்டை மக்கள் தேர்வு வெற்றியாளராக மாற்றலாம்.
2025 யின் மிக சிறந்த விருதினரை கொண்டாட எங்களுடன் சேருங்கள்.
பர்போமான்ஸ் அடிப்படையில் சிறந்த சாதனமாக இருந்தாலும் சரி அல்லது பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க கேஜெட்டாக இருந்தாலும் சரி, Digit Zero1 விருதுகள் 2025 மற்றும் Best Buy விருதுகள் 2025 ஆகியவை இந்த ஆண்டு தொழில்நுட்ப உலகில் யார் வென்றார்கள் என்பதை வெளிப்படுத்தும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile