சிலிண்டர் கிடைக்கல இண்டக்ஷன் குக்ஸ்டாப் அவுட் ஆப் ஸ்டாக் அவுசரத்துக்கு இந்த கேட்ஜெட் உதவும்
LPG சிலிண்டர் குறைபாடு ஹோட்டலில் இருந்து வீடு வரை புக் செய்த சிலிண்டர் கிடைக்கவில்லை என ஒரே புலம்பல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது புலம்பும் மக்கள் இண்டக்ஷன் குக்ஸ்டாப் ஆர்டர் செய்யலாம் என்ற இ-காமர்ஸ் தளங்களான அமேசான் , பிளிப்கர்டில் மற்றும் VIJAY Sales யில் அவுட்ஆப் ஸ்டாக் ஆகியுள்ளது, தமிழ்நாட்டில் ஏற்கனவே பெரும்பாலான ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பட்டால் மூடப்பட்டுள்ளது ஆனால் கவலை கொள்ள வேண்டாம் எலெக்ட்ரிக் இண்டக்ஷன் கிடைக்கவில்லை என்ன இதை தவிர Infrared cookstop, electric,Rice Cooker, போர்ட்டபிள் கேஸ் ஸ்டவ் மற்றும் மல்ட்டி பர்பஸ் கேதலி போன்றவை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
SurveyInfrared Cooktop

இண்டக்ஷன் குக்ஸ்டாப் வாங்க நினைக்கும்போது அது அவுட்ஆப் ஸ்டாக் ஆகி இருந்தால், அதே போல இருக்கும் இன்ப்ரெட் கூக்ஸ்டாப் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும் இது பார்க்க இண்டக்ஷன் அடுப்பு போல இருக்கும் மேலும் நீங்கள் இந்த அடுப்பில் மண் பாத்திரம், அலுமினியம் மற்றும் ஸ்டீல் சம்மதப்பட்ட எந்த வித பாத்திரங்களை வைக்கலாம் இதில் Cello Infrared குக்ஸ்டாப் ரூ,4995க்கும் RBS ரேடியன்ட் குக்ஸ்டாப் ரூ,2499க்கும் ப்ளிப்கார்டில் வாங்கலாம்.
Electric Kettle

நீங்கள் LPG-க்கு மாறாக குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் திடமான எலக்ட்ரிக் கேட்டல் தேடுகிறீர்களானால்,சமையலுக்கு ஒரு எலக்ட்ரிக் கேட்டல் வாங்கும்போது, நீங்கள் சமைக்கக்கூடிய பெரிய வாயுடன் கூடிய ஒன்றை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 1.2 முதல் 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட நல்ல தரமான மல்டி-குக் கெட்டிலை ₹800 முதல் ₹1800 வரை காணலாம். கொதிக்கும் நீர் முதல் காய்கறிகள் தயாரிப்பது வரை சமையல் வரை அனைத்திற்கும் இந்த கெட்டில்களைப் பயன்படுத்தலாம். உதாரமாக Pigeon Favourite Electric Kettle பிளிப்கார்டில் ரூ,899 யிலிருந்து வாங்கலாம்.
எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர்

நாம சோறு பொங்கி சாப்பிட நேரடியாக அரிசி, பருப்பு , காய் கரி , என பல சமைக்கலாம் அதாவது இந்த ரைஸ் குக்கரில் புலாவ், தக்காளி சோறு ,குழம்பு என பல செய்யல மேலும் இதன் பட்ஜெட் ரூ,1000 முதல் 300 வரை மட்டுமே இருக்கும் இதில் பல ப்ரென்டேட் இருக்கிறது அவை amazon மற்றும் பிளிப்கார்டின் ஆனலின் ஸ்டோரிலிருந்து வாங்கலாம் இதில் Pigeon 14930 Electric Pressure Cooker,Pigeon JOY SINGLE POT AUTOMATIC MULTI COOKER Prestige Atlas Delight Electric Rice Cooker என பல இருக்குகிறது.
இதையும் படிங்க LPG சிலிண்டர் உயர்வு மக்கள் பெரும் பாதிப்பு கம்மி விலையில் வரும் இந்த எலக்ட்ரிக் இண்டக்ஷன்பெரும் உதவியாக இருக்கும்
ஏர் ப்ரையர் ( Air Fryer)

Air Fryer இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் அதாவது இது ஓவன் போல வேல செய்யும் மேலும் இந்த ஒரே ஏர் பறையர் மூலம் 13 வகையான சாப்பாடு செய்யலாம் இந்த கேஜெட்டுகள் இன்னும் அதிகமான சமையல் விருப்பங்களை வழங்குகின்றன, இது ஒரு முறை முதலீடாகும், இது நீண்ட கால நன்மைகளைப் பெறும். மைக்ரோவேவ் மற்றும் ஓவன்கள் போன்ற கேஜெட்டுகள் சமைப்பதை மட்டுமல்லாமல் பேக்கிங் விருப்பங்களையும் வழங்குகின்றன, இது உணவை சூடாக்க, இதற்கிடையில், ஏர் பிரையர்கள் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தி, குறிப்பிடத்தக்க எல்பிஜி எரிவாயு மற்றும் எண்ணெய் தேவைப்படும் பொருட்களைத் தயாரிக்க உங்களை அனுமதிக்கின்றன , இதன் விலை ரூ,4000 லிருந்து ஆரம்பித்து ரூ,10,000 வரை இருக்கிறது உதாரமாக PHILIPS Air Fryer ரூ,9599யில் கிடைக்கிறது இதை தவிர குரீந்த விலையிலும் amazon மற்றும் பிளிப்கார்டில் வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile