Bladeless Ceiling fan VS portable AC:இந்த இரண்டில் எது பெஸ்ட், எது பட்ஜெட் பிரன்ட்லி
தற்பொழுது மக்கள் மத்தியில் Bladeless Ceiling fan பற்றி அதிக பேசப்பட்டு வருகிறது, அது என்ன ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் என்றால் என்ன மற்றும் இதுக்கு சரியாக போட்டியாக இருக்கும் portable AC இந்த இரண்டிலும் என்ன வித்தியாசம் எதை வாங்கலாம் இந்த க்ளைமட்டுக்கு ஏற்றது இதில் எது பெஸ்ட் இந்த இரடுக்கு என்ன வித்தியாசம் என்பதி பார்க்கலம வாங்க.
Surveyப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன்(ladeless Ceiling fan) என்றால் என்ன ?
ஒரு சாதரான சீலிங் பேனில் வெளிப்படையாகத் ப்ளேட் தெரியும் , மேலும் காலம் காலமாக சீலிங் ஃபேனில் ப்ளேட் இருப்பது பாரம்பரிய வழக்கம் ஆகும். ஆனால் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்பது சாதாரண ஃபேன் போலல்லாமல், ப்ளேட் இல்லாமல் இருக்கும் அதாவது இதன் இறக்கைகளை ஃபேன் உள்ளேயே மறைத்துக்கொள்கின்றன. அவற்றின் பார்க்கும்போது வீட்டு சீலிங் மிக அழகான டிசைனில் தோற்றம் அளிக்கிறது மற்றும் இது குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது, பராமரிக்க எளிதானது, மேலும் நவீன வீடுகளில் இவை அதிகளவில் பிரபலமாகி வருகின்றன.

portable AC என்றால் என்ன ?
ஒரு சிறிய ஏர் கண்டிஷனர் ஒரு சாதாரண ஏர் கண்டிஷனரைப் போலவே செயல்படுகிறது. இருப்பினும், மற்ற ஏசிகளுடன் ஒப்பிடும்போது, அதன் அனைத்து சுவர் அல்லது ஜன்னல் போன்றவற்றில் ஆணி அடித்து சுவரை ஓட்டை போட வேண்டியதில்லை. இந்த மினி ஏசிகளை உங்கள் வீட்டின் எந்த ரூமின் தரையிலும் வைக்கலாம், இது தவிர அவற்றுக்கு ஒரு தனி மின்சார சாக்கெட் தேவை. நீங்கள் இவற்றை எந்த சாதாரண சாக்கெட்டிலும் பயன்படுத்தலாம்.

அவற்றின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால், அவற்றில் சக்கரங்கள் (காஸ்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன, எனவே அவற்றை ஒரு ரூமிலிருந்து மற்றொரு ரூமுக்கு எளிதாக நகர்த்த முடியும். அவற்றின் மிக எளிதான செயல்முறை காரணமாக, இவை வாடகை வீடுகள் போன்றவற்றுக்கு சிறந்த தேர்வாகக் ருதப்படுகின்றன
Bladeless Ceiling fan VS portable AC எது அதிக கூலிங் தரும்?
ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் என்பது ஒரு அழகு சாதனமாக வேலை செய்கிறது அதாவது இதில் மறைக்கப்பட்ட ப்ளேட் களுடன் உங்கள் வீட்டு சீலிங்கை அழகுபடுத்தும் மேலும் இந்த ஃபேன் சுற்றி LED லைட் வழங்கப்படுகிறது இதில் கூலிங் பற்றி பேசினால் ஒரு போர்டபிள் கூலர் உடன் ஒப்பிடும்போது அதிக அளவு கூலிங் பெற முடியாது, இருப்பினும் மழைகாலம் என்பதால் இந்த க்ளைமட்டுக்கு இது சரியானதாக இருக்கும்.

அதுவே இதன் மறுபக்கம் போர்ட்டபிள் ஏசி பற்றி பேசினால், இதன் கூலிங் ஒரு கூலர் அளவுக்கு சிறந்த முறையில் கூலிங் தரும் அதாவது இந்த போர்ட்டபிள் ஏசி இந்த மழைக்காலதிற்க்கு ஏற்றது ஏசி யூனிட்டுக்கு அருகில் அமரும்போது நல்ல குளிரான காற்றை உடனடியாகத் தரும், மேலும் இந்த போர்டபிள் AC ஒரு சிறிய ரூமிற்க்கு ஏற்றது
Bladeless Ceiling fan VS portable AC எது பயன்படுத்துவது ஈசி
பிளேட்லெஸ் சீலிங் ஃபேன் (Bladeless Ceiling Fan) இன்ஸ்டலேஷன் செய்யும் முறை மிகவும் எளிதானது. வழக்கமான ஃபேன்கள் போல இதற்கென தனியாக பெரிய பிளேடுகளை (இறக்கைகளை) மாட்ட வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான பிளேட்லெஸ் ஃபேன்கள் எடையற்ற, மூடிய (Flush mount / Low profile) டிசைனுடன் வருவதால், இவற்றை நேரடியாக சீலிங்கில் பொருத்தலாம் அதாவது ஒரு சீலிங் ஃபேனை மாற்றுவது போல இது மாற்ற வேண்டும் மேலும் இந்த பிளேட்லெஸ் சீலிங் ஃபேனை ஒரு ரூமிலிருந்து மற்றொரு ரூமுக்கு நகர்த்த முடியாது ஆனால் ஒரு சீலிங் ஃபேன் போல ஆளுக்கு ஒரு ரூமில் மாற்றலாம்.
போர்ட்டபிள் ஏசி நவீன தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒரு ரூமிலிருந்து மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்வது எளிது. அவை ஒரு கூலரைப் போல ஈரப்பதத்தைச் சேர்ப்பதில்லை, மாறாக ஒரு ஏசியைப் போல காற்றைக் குளிர்விக்கின்றன. ஈரப்பதமான காலநிலையிலும் அவை நன்றாகச் செயல்படும் என்பதே அவற்றின் மிகப்பெரிய பலம். அவை குளிர்ச்சியான, மேலும் கட்டுப்படுத்தப்பட்ட குளிரூட்டலை வழங்குகின்றன. இருப்பினும், அதிக மின் நுகர்வு மற்றும் அதிக விலை போன்ற சில வரம்புகளும் அவற்றுக்கு உண்டு. மேலும், அவற்றுக்கு ஒரு வெளியேற்றும் குழாய் தேவைப்படுகிறது, அதை ஒரு ஜன்னல் அல்லது காற்றோட்ட வழி வழியாக வெளியேற்ற வேண்டும்.
Bladeless Ceiling fan VS portable AC எது வாங்கினால் பெஸ்ட்?
உங்கள் வீட்டு சீலிங் அழகு கொடுக்க விரும்பினால் பிளேட்லெஸ் சீலிங் ஃபேன் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இந்த சீலிங் ஃபேனில் காற்று மட்டுமல்லாமல் நீங்கள் இது LED லைட் அம்சத்துடன் வருவதால் கூளிங்கான காற்று மட்டுமல்லாமல் லைட்டுடன் உங்கள் வீட்டு சீலிங் அழகுபடுத்தும் என்பதால் வேட்டை அழகான லூக்கில் மாற்ற நினைப்பவர்களுக்கு இது பேஸ்ட்டாக இருக்கும், இருப்பினும் நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் இதை அடிகடி கலட்டி மாட்டுவது என்பது கஷ்டம், இருப்பினும் இந்த பிளேட்லெஸ் சீலிங் ஃபேன் லைட் மற்றும் ஃபேனாக பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பிளேட்லெஸ் சீலிங் பெஸ்ட்..
இதையும் படிங்க:AC தோற்கடிக்கும் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் 2-in-1 ஆக வேலை செய்யும்

இதன் மறுபக்கம் போர்ட்டபிள் ஏசி ஒரு இடங்களில் இருந்து மற்றொரு இடங்களுக்கு எளிதாக நகர்த்தி கொள்ளலாம், மேலும் கூலிங் பொறுத்தவரை ஸ்ப்ளிட் ஏசி போன்ற காற்று இல்லை என்றாலும் ஒரு அளவுக்கு மிக சிறந்த கூலிங் தருகிறது மேலும் இது இன்ஸ்டலேஷன் பிரச்சனை இருக்காது இதை நீங்கள் எந்த ரூமியும் எளிதாக வைக்கலாம் மற்றும் எலெக்ட்ரிசிட்டி பவர் குறைந்த அளவே எடுக்கிறது.
விலை ரேஞ்சில் எது பெஸ்ட்
பிளேட்லெஸ் சீலிங் ஃபேன் மிகவும் குறைந்த விலையில் கிடைத்து விடுகிறது, சிறந்த பிளேட்லெஸ் சீலிங் ஃபேன் விலை ரூ,7000 முதல் ரூ,20,000க்குள் கிடைத்து விடுகிறது இதுனுடன் இந்த ஃபேனில் இருக்கும் அம்சம் ஒரே விலையில் LED லைட் மற்றும் ஃபேன் நன்மை பெறலாம்
இதன் மறுபக்கம் போர்ட்டபிள் ஏசி ஆரம்ப விலை ரூ,10,000 முதல் ஒரு மிக சிறந்த போர்ட்டபிள் ஏசி ஒரு கச்சம் வரை இருக்கிறது மேலும் இந்த போர்த்பைல் ஏசி எளிதாக ஒரு இடங்களிலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடிகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
