தருமாறு சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் உடன் வரும் பெஸ்ட் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர்

உங்கள் வீட்டுக்கு தமான சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீட்டுக்கு பக்கவான வைப் கொடுக்க Dolby Atmos சப்போர்டுடன் வரும் Soundbar வாங்க நினைத்தால், மிக சிறந்த ஆடியோ டெக்னாலஜி உடன் தெளிவான பவர்புல் சவுண்ட் வழங்கும், மேலும் இது உங்கள் ரூமுக்கு ஏற்றபடி மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீட்டையே சினிமா தியேட்டர் ஆக்கிவிடும் இங்கு Dolby Atmos சப்போர்டுடன் வரும் டாப் சவுண்ட்பார் பற்றி பார்க்கலாம் வாங்க.

JBL Cinema SB190, Dolby Atmos Sound, Wireless Subwoofer for Extra Deep Bass 380 W Bluetooth Soundbar

இந்த 2.1-சேனல் சவுண்ட்பார், தனது 380 W வெளியீட்டிற்கு மெயின்ஸ் பவரைப் பயன்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள வயர்லெஸ் சப்வூஃபர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆழமான பேஸ் ஒலியை வழங்குகிறது. பின்புற ஸ்பீக்கர்கள் இல்லாதபோதிலும், இது விர்ச்சுவல் டால்பி அட்மாஸ் பிராசஸிங்கைப் பயன்படுத்தி, ஒரு சிறிய அமைப்பிலிருந்தே உயரம் மற்றும் அகலத்தின் மிகவும் ஆழமான உணர்வை உருவாக்குகிறது.

வயர்லெஸ் சப்வூஃபரை அறையில் நெகிழ்வாக வைக்க முடியும், இது பாஸ் ஒலியைச் சரிசெய்வதை எளிதாக்குகிறது. HDMI eARC ஆதரவு, இணக்கமான டிவிகளுடன் ஒரே கேபிள் இணைப்பை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் ப்ளூடூத் இணைப்பு மொபைல் சாதனங்களிலிருந்து நேரடியாக இசையை ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது, இது ஒரு சிறந்த நடுத்தர விலை ஆல்-ரவுண்டராக அமைகிறது இதன் விலை ப்ளிப்கார்டில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

Boat Aavante Prime 5.1 5000DA, Dolby Atmos

boAt Aavante Prime 5.1 5000DA பிரன்ட் -பயரிங் மற்றும் செண்டர் டிரைவர் கொண்ட ஒரு சவுண்ட்பார், இரண்டு வயர்டு பின்புற சேட்லைட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கவாட்டு-பயரிங் டிசைனுடன் 6.5-இன்ச் மர சப்ஃவூபர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆம்ப்ளிஃபையர் ஆழமான பாஸ், தெளிவான மிட்கள் மற்றும் மிருதுவான உயர்வுடன் boAt சிக்னேச்சர் சவுண்ட் வழங்குகிறது. சென்டரல் சேனல் வொயிஸ் தெளிவை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் பின்புற ஸ்பீக்கர்கள் டேரேக்ஷன் மற்றும் ஆழத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இது Dolby Atmos கூடிய சவுண்ட் சிஸ்டம் 3D போன்ற ஆடியோ எபக்ட் உருவாக்குகிறது. இந்த சவுண்ட்பார் விலை அமேசானில் ரூ,10,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுக விலையோ ரூ.14,999 ஆகும்.

இதையும் படிங்க வெறும் ரூ,5000க்குள் பட்டய கிளப்பும் இந்த Dolby Audio சப்போர்ட் உடன் வரும் பெஸ்ட் Soundbar உங்க வீடு ஆகிடும் தியேட்டர் போல

Zebronics 2026 Launch 550W Soundbar with Dolby Atmos

Zebronics யின் இந்த மிக சிறந்த காம்பேக்ட் டிசைன் கொண்ட சவுண்ட்பார் Dolby Atmos மற்றும் DTS:X technology சப்போர்டுடன் தரமான சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது இதனுடன் இதில் 50W RMS அவுட்புட் Zeb Juke Bar 9710C 5.1 சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் உடன் வயர்லஸ் சப்வூபர் இரண்டு சேட்லைட் ஸ்பீக்கர் உடன் வருகிறது இதன் விலை அமேசானில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :