பக்கவான பார்டிக்கு Dolby சப்போர்ட் கொண்ட Soundbar வெறும் ரூ,10,000க்கும் கம்மி விலையில்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு இந்த கோடைகால சிறப்பு விடுமுறையில் உங்கள் வீட்டு TVக்கு நல்ல வைப் தர நினைத்தால், Dolby Amos சப்போர்ட் கொண்ட Soundbar நீங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது உங்கள் வீட்டுக்கு ரூ,10,000க்கும் குறைந்த விலையில் வரும் சவுண்ட்பார் உங்கள் வீட்டுக்கு நல்ல வைப் தரும் மேலும் இந்த Soundbar இப்பொழுது குறைந்த விலையில் வாங்க சரியான நேரமாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டாப் Soundbar பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBoat Aavante 2.1 2000 Soundbar
BoAt Aavante 2.1 சவுண்ட்பார் சீரிஸ், சக்திவாய்ந்த ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கக்கூடியது. இது மாடலைப் பொறுத்து 200W அவுட்புட் மற்றும் சிறந்த பாஸ் (Bass) தரும் சப்-வூஃபரை (Subwoofer) கொண்டுள்ளது மேலும் இதில் ப்ரீமியம் டிசைன் உடன் ரிமோட் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது இதன் விலை ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க தருமாறு சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் உடன் வரும் பெஸ்ட் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர்
Boat Aavante 2.1 2000D,soundbar
boAt Aavante 2.1 2000D உடன் 200W பவர் கொண்ட சினிமா பாணியிலான boAt சிக்னேச்சர் சவுண்டை அனுபவிக்கலாம். மேலும், பிரத்யேக வயர்டு சப்வூஃபருடன் கூடிய ஸ்லீக் 2.1 சேனல் அமைப்பின் மூலம் ஆழமான பேஸ் சவுண்டை வழங்குகிறது. ப்ளூடூத் v5.4, HDMI (ARC) மற்றும் ஆப்டிகல் மோடுகளுக்கு இடையில் தடையின்றி மாறும்போது, மூவிஸ், மியூசிக் மற்றும் நியூஸுக்கான பிரத்யேக EQ செட்டிங்ஸ்களைக் கொண்டு உங்கள் ஆடியோவை சிறப்பாக பெறலாம் இதன் விலை அமேசானில் ரூ, 8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.
JBL Cinema SB190 Deep Bass, Dolby Atmos Soundbar
JBL சவுண்ட்பாரில் உள்ளமைக்கப்பட்ட சப்வூஃபர், ஆழமான, அதிர்வுமிக்க பாஸ் ஒலியை வழங்குகிறது, இது உங்கள் திரைப்படங்கள், இசை மற்றும் கேம்களுக்கு ஒரு புதிய ஆழத்தையும் தாக்கத்தையும் சேர்க்கிறது. SB190 வயர்லெஸ் என்பதால், சிக்கலற்ற அமைப்பை வழங்குகிறது, மேலும் சிக்கலான கேபிள்கள் தேவையின்றி உங்கள் டிவியுடன் எளிதாக இணைகிறது. JBL-இன் இந்த SB190 மாடல், உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிலிருந்து உங்களுக்குப் பிடித்த ம்யூசிக்கை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும் ப்ளூடூத் கனெக்ஷன் விருப்பத்தை வழங்குகிறது. இந்த சவுண்ட்பாரில் பல இன்புட் விருப்பங்களும் உள்ளன, இது பல்வேறு டிவைஸ் உடன் இணக்கத்தன்மையை உறுதி செய்கிறது. இதன் விலை அமேசானில் ரூ,9,196க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile