தை பொங்கலை வைப் பண்ண பெஸ்ட் Soundbar 10 ஆயிரகுதுக்கும் கம்மி விலையில் வாங்கலாம்
தை பொங்கல் திருநாள் அருகில் நெருங்கி வரும் நிலையில் இந்த Soundbar இருந்தால் உங்கள் வீட்டையும் தெருவையும் மிக சிறப்பாக விழாவை கோலாகலமாக இருக்கும் மேலும் நீங்கள் இந்த சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான அமேசானில் தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதை உங்கள் டிவி உடன் கனெக்ட் செய்து பொங்கல் சிறப்பு நிகல்ச்யும் இன்னும் பிரம்மாதமாக மாறும் மேலும் இந்த லிஸ்ட்டில் வெறும் 10,000ரூபாய்க்குள் மிக சிறந்த ப்றேண்டேட் soundbar பார்க்கலாம் வாங்க .
SurveyboAt (2025 Aavante Prime 5.1 5000D, Cinematic Dolby Audio
boAt யின் இந்த soundbar அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,7,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த boAt (2025 Aavante Prime 5.1 சவுண்ட்பரில் dolby audio சப்போர்டுடன் இதில் சினிமேட்டிக் அனுபவம் வழங்குகிறது இதனுடன் இதில் சவுண்ட் 5.1-CH சப்போர்ட் Multiple Ports, EQ Modes & Remote, Bluetooth Sound bar, ஹோம் தியேட்டர் ப்ரீமியம் ஸ்பீக்கர் உடன் வருகிறது
JBL Cinema SB271, Dolby Digital Soundbar
JBL யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் இந்தி ரூ,1500 பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL யின் இந்த சவுண்ட்பார் Dolby Digital மூலம் மிக சிறந்த மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் இது வயர்லெஸ் சப்வூபார் உடன் வருகிறது மேலும் எக்ஸ்ட்ரா டீப் பாஸ் சினிமேட்டிக் அனுபவத்துடன் தரமான சவுண்ட் வழங்குகிறது Remote, HDMI ARC போன்ற 220W dolby audio மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க:Sony யில் கெத்து இந்த Soundbar தான் பெஸ்ட் சவுண்ட் எபக்ட் உடன் பொங்கலை ஆடி பாடி கொண்டாடலாம்
ZEBRONICS Juke BAR 6500, Dolby Soundbar
ZEBRONICS Juke BAR யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS யின் இந்த சவுண்ட்பாரில் 200வாட் சவுண்ட் அவுபுட் உடன் இதில் மிக சிறந்த விர்ஜுவல் சர்ரவிண்டிங் சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Dolby Audio சப்போர்ட் டுயல் டிரைவ் சப்வூபர் வேற லெவல் சவுண்ட் எபக்ட் வழங்கும் மேலும் இதில் Bluetooth | HDMI போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது.
Panasonic 160W 2.1Ch with 3D Surround Soundbar Speaker System
Panasonic யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை ரூ,7,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Panasonic யின் 160W 3D சரவுண்டிங் மிக சிறந்த சவுண்டை வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த ஸ்பீக்கர் சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றை வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile