வெறும் ரூ,3000 யில் வரும் Portable AC உங்கள் வீட்டை ஆக்கிவிடும் ஷிம்லா போன்ற கூலிங்
நீங்கள் ஹொஸ்டல் மற்றும் வாடகை வீட்டு காரர் ஆக இருந்தால் நீங்கள் வெறும் ரூ,3000 யில் Portable AC வாங்கலாம் மேலும் இதை எந்த ஒரு சிரமும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் மேலும் இந்த Portable Ac இது இருந்தால் சுவரில் ஓட்டை போடும் தொல்லை இல்லை மேலும் வீட்டில் எந்த மூலையிலும் எளிதாக நகர்த்தி கொள்ள முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டாக இருக்கும் Portable AC பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyDrumstone 𝟏𝟓 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐖𝐚𝐫𝐫𝐚𝐧𝐭𝐲 Portable AC Fan for Room Cooling,
Drumstone யின் இந்த portable AC அமேசானில் 1,299ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இதை Amazon pay மூலம் வாங்கினால் ரூ,59 கேஷ்பேக் நன்மை பெறலாம், இதை தவிர இதில் ரூ,25 கூப்பன் வழங்கப்படுகிறது அதன் பிறகு வெறும் இதை 1,974ரூபாயில் வாங்கலாம் மேலும் இதில் 𝟏𝟓 வருட வாராண்டி உடன் வருகிறது மேலும் இதை USB மூலம் கனெக்ட் செய்ய முடியும் மேலும் இதில் ஸ்ப்ரே மோட் இருப்பதால் சிறப்பாக காற்று வீசும்.
TRIDEO Mini 𝟏𝟓 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐰𝐚𝐫𝐫𝐚𝐧𝐭𝐲 Arctic Breeze Mini Air Conditioner
TRIDEO யின் போர்டபிள் AC அமேசானில் 1,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,1,974யில் வாங்கலாம் மேலும் இதை USB கனெக்சன் இருப்பதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்ல முடியும் மேலும் இது வீடு, ஆபிஸ் போன்ற பல இடங்களுக்கு ஏற்றது.
UJEAVETTE® Portable Air Conditioner
இந்த Portable Air Conditioner யின் விலை ரூ,2,937 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது மேலும் இதை பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது 5 Volts வோல்டேஜ் பவர் கொனுள்ளது மேலும் இதன் பல அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள amazon வெப்சைட் பார்க்கலாம்.
MiNi CoOlEr FoR RoOm CoOlInG MiNi CoOlEr AiR CoOlEr PoRtAbLe AiR CoOlEr
இந்த போர்டபல் ரூ,897 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,300 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,597க்கு வாங்கலாம் மேலும் இந்த மினி AC ஒரு சிறிய வீட்டிற்க்கு எத்ததாக இருக்கும் மேலும் நீங்கள் இதை உங்களின் லேப்டாப் மூலம் கூட எளிதாக சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்
இதையும் படிங்க ரூ,6000 யில் வரும் பெஸ்ட் Air Cooler கொளுத்தும் வெயிலை அடுச்சு விரட்டி ரூமை வைக்கும் செம்ம கூளிங்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile