LG யின் தரமான AI Sound Pro அம்சம் மற்றும் Dolby Digital பெஸ்ட் Soundbar ரூ,13,509 டிஸ்கவுண்ட்
LG என்ற பிராண்ட் பற்றி யாருக்கும் தெரிந்து இருக்காது LG யின் TV மட்டும் இங்கு பிரபலம் இல்லை LG உங்களுக்கு பெஸ்ட் Soundbar தற்பொழுது மிகவும் ட்ரென்ட் ஆகி வரும் Ai Sound pro அம்சம் கொண்டுள்ளது மேலும் தற்பொழுது இந்த Soundbar நீங்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் Dolby Digital சவுண்ட் தரத்துடன் வேற லெவல் சவுண்ட் குவலிட்டியுடன் வரும் இதன் அறிமுக விலையை பற்றி பேசினால் இது ரூ,34,990க்கு அறிமுகமானது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,21,490க்கு கம்மி விலையில் வாங்கலாம், ஆகமொத்தம் நீங்கள் இந்த சவுண்ட் பாரில் ரூ,13,509 டிஸ்கவுண்ட் பெறலாம்
SurveyLG Soundbar S65TR, 600W, 5.1 Ch Home Theater Soundbar விலை தகவல்
LG Soundbar S65TR யின் இந்த Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,22,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுக விலை ரூ,34,990க்கு அறிமுகமானது ஆனால் தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,21,490க்கு வாங்கலாம் அதாவது நீங்கள் இந்த சவுண்ட் பாரில் ரூ,13,509 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதை நோஸ்ட் EMI ஆப்சனின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
LG Soundbar S65TR, 600W, 5.1 Ch Home Theater Soundbar
LG 5.1ch சரவுண்ட் சவுண்ட் சவுண்ட்பார் மூலம் பவர்புல் சவுண்ட் ஆடியோவில் மூழ்கிவிடுங்கள். வலுவான 600W அவுட்புட் கொண்ட இந்த சவுண்ட்பார், சப் வூஃபர் மற்றும் வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்கள் மூலம் உங்கள் மிக சிறந்த அனுபவத்தை மாற்றுகிறது. WOW இன்டர்பேஸ் உங்கள் LG டிவி மூலம் தடையற்ற கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது, மேலும் சவுண்ட் மோட்கள் மாற்றுவதன் மூலம் பெஸ்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது .
இதையும் படிங்க:சினிமா தியேட்டர் போகாமல் உங்கள் வீட்டை இந்த பெஸ்ட் Soundbar இருந்தால் உங்கள் வீடு ஆகிடும் வேற லெவல்
AI சவுண்ட் ப்ரோ நீங்கள் பார்க்கும் கன்டென்ட் வகையை தானாகவே கண்டறிந்து அதற்கேற்ப ஆடியோவை மேம்படுத்துகிறது, தெளிவான உரையாடல் மற்றும் ஆழமான பேஸை வழங்குகிறது. நீங்கள் திரைப்படங்களைப் பார்க்கிறீர்களோ, கேமிங் செய்கிறீர்களோ அல்லது உங்களுக்குப் பிடித்த ம்யூசிக் ரசிக்கிறீர்களோ, இந்த சவுண்ட்பார் ஒவ்வொரு சவுண்டும் செழுமையாகவும், வயர்லெஸ் ரியர் ஸ்பீக்கர்கள் மூலம், உண்மையான சவுண்டை அனுபவிக்கும் அதே வேளையில், குழப்பம் இல்லாத ஹோம் தியேட்டர் அமைப்பை உருவாக்கலாம். சிக்கலான நிறுவல்கள் இல்லாமல் சினிமா ஆடியோவைத் தேடுபவர்களுக்கு LG 5.1ch சவுண்ட்பார் ஒரு சரியான அப்க்ரேடாக இருக்கும்.
நல்லவை
- மிக சிறந்த ஆடியோ உடன் இதன் பிபுற ஸ்பீக்கர் பவர்புல் சப்வூபர் கொண்டிருக்கும்.
- இதில் படம் மட்டுமல்லாமல், ம்யுசிக் மற்றும் கேமிங் எல்லாமே செம்ம அனுபவம் தரும்.
- மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டியுடன் வகையின் ஆடியோவை தானாகவே நன்றாகச் சரிசெய்யும்.
- இதை 600 Watts சவுண்ட் உடன் தெளிவான குவாலிட்டி பெறலாம்
கெட்டது
- இதில் எந்த கேட்டதும் இல்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile