soundbar
நீங்கள் உங்கள் வீட்டுக்கு டாப் பிரெண்டேட் Soundbar வாங்க நினைத்தால் அமேசான் இந்தியாவில் நீங்கள் வெறும் ரூ,5000க்குள் Boat, JBL மற்றும் ZEBRONICS போன்ற ப்ரேண்டேட் சவுண்ட்பார் வாங்கலாம் மேலும் இது மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த Soundbar யில் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Boat Aavante 2.1 1600D யின் இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,4,499 யில் வாங்கலாம், இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Boat Aavante 2.1 1600D யில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio மற்றும் இதனுடன் இது 160W சவுண்ட் அவுபுட் வழங்குகிறது, மேலும் மிக சிறந்த சப்வூபார் உடன் உங்கள் வீட்டை ஆகிவிடும் சினிமா தியேட்டர் போல
இதையும் படிங்க:சவுண்ட்பாரில் கெத்து JBL தான் பக்கா மாஸ் Dolby Digital சப்போர்டுடன் வரும் இந்த Soundbar யில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட்
ZEBRONICS Juke BAR 6500 யின் இந்த Soundbar அமேசானில் ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் கிரெடிட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை ரூ,4,999க்கு வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ZEBRONICS Juke BAR சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio சப்போர்டுடன் டுயல் டிரைவ் சவுண்ட்பார் 5.25″சப்வூபார் உடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெறலாம்.
JBL Cinema SB271 அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரில் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,18,999 ஆகும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL-யின் Cinema SB271 ஒரு சிறந்த 2.1-சேனல் தேர்வாகும். வயர்லெஸ் சப்வூஃபருடன் இணைக்கப்படும்போது கிடைக்கும் இதன் 220W அவுட்புட் , வழக்கமான டிவி ஸ்பீக்கர்களை விட முழுமையான பாஸ் மற்றும் சிறந்த தெளிவைத் தருகிறது. Dolby Digital சப்போர்ட் வழங்கப்படுகிறது.