பெஸ்ட் 1.5 Ton டன் AC வெறும் ரூ,30,000க்குள் இந்த புழுக்கமான வெப்பத்தை முரியடுக்கும
மழையும், வெயிலும் மாறி மாறி வருவதால் வெப்பத்தின் அதிகரிப்பு காரணமாக புழுக்கம் அதிகரித்து வருகிறது எனவே AC, கூலர் இல்லாமல் வாழ்வது கடினமாகிறது எனவே இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டான 1.5 Ton கொண்ட AC பார்க்கலாம் மேலும் இந்த ஏசியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் அதிகபட்ச பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இதன் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyGodrej 1.5 Ton 3 Star AC
Godrej யின் இந்த AC அமேசானில் ரூ,30,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,28,990க்கு வாங்கலாம், மேலும் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 1.5 Ton உடன் இது AI பவர்ட் 5-In-1 கண்விர்டபில் AC ஆகும் இது லேட்டஸ்ட் 2025 மாடல் கொண்ட இந்த AC 52 °C உடன் வருகிறது.
Whirlpool 1.5 Ton 3 Star, Magicool Inverter Split AC
Whirlpool யின் இந்த AC அமேசானில் ரூ,32,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளதுஆனால் பேங்க் ஆபரக இதில் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,490க்கு வாங்கலாம், இது ஒரு மேஜிக் கூல் இன்வேர்ட்டர் ஸ்ப்ளிட் AC உடன் இது 4-in-1 கூலிங் மோட் அம்சத்துடன் வருகிறது
இதையும் படிங்க AC யில் இருக்கும் டன் (Ton) கணக்கு என்ன AC வாங்குமுன் இந்த விஷயத்தை கவனிக்கவும்
Midea 1.5 Ton 3 Star, AI Smart Wi-Fi Inverter Split AC
Midea யின் இந்த ஸ்ப்ளிட் AC ரூ,32,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,30,490க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் ரூ,1,568 கொடுத்து நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம். இந்த AC யின் அம்சத்தை பற்றி பேசினால் AI Smart Wi-Fi உடன் வரும் இன்வேர்டர் ஸ்ப்ளிட் AC ஆகும், இது 4-in-1 கூலிங் அம்சத்துடன் வருகிறது.
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC
Lloyd யின் இந்த AC அமேசானில் ரூ,33,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,30,290க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ஏண்டி-வைரல் பில்ட்டர் வசதி போன்ற அம்சம் இருக்கிறது மேலும் இது 52 ˚C வெப்பத்திலும் சிறப்பாக செயல்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile