மண்டைய பொளக்கும் வெயிலையும் அடித்து விரட்டி இந்த Portable AC உங்களுக்குகம்மி விலையில் தரும் ஷிம்லா போன்ற கூலிங்
கொளுத்தும் வெயில் தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கிறது கம்மி விலையில் Portable AC வாங்க நினைத்தாள் Amazon Great Summer Sale 2026 மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த ஏசி உங்கள் வீட்டில் ஒரு துளி சேதாரம் இல்லாமல் உங்கள் வீட்டையும் புதுசா வைத்து கொள்ளும் இதனுடன் கூடவே உங்களையும் குளு குளுவென இருக்கலாம் மேலும் இந்த portable AC ஏசியை கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் வாங்க இந்த லிஸ்ட்டை பார்க்கலாம்
SurveyAir Conditioner Portable Air Conditioner
Air Conditioner யின் விலை அமேசானில் ரூ,14,819க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் கூடுதலாக 2% டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,481 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஏசியை வெறும் ரூ,13,338க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது மிகவும் குட்டியாக இருப்பதால் இதை எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும் இதனுடன் இதில் மிக சிறந்த கூலிங் குறைந்த நோய்ஸ் மேலும் இதை எளிதாக USB மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்
ATORSE Portable Air Conditioners Fan Personal Air Conditioner for Bedroom Room Home
ATORSE யின் இந்த portable AC அமேசானில் ரூ,3,828க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர இதில் பேங்க் ஆபர் போன்ற பல சலுகையின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஏர் கண்டிஷனல் கம்மி விலையில் சரியான காற்று தரும் இது என சிறப்பு என்றால் இது சிறிய மற்றும் 300லிட்டர் வரையிலான ஹன்னிற் கெப்பாசிட்டி இருக்கிறது இவ்வளவு மிக குறைந்த விலையில் 6 ஸ்பீட் வரையிலான செட்டிங் இருப்பதால் உங்களை குளு குளுவென வைக்கும்
இதையும் படிங்க:கொளுத்தும் வெயிலை சமளிக்க ஏழையின் ஏசி வெறும் ரூ,5000க்குள் வரும் பெஸ்ட் Air cooler
DRUMSTONE (15 YEAR WARRANTY) Portable Humidifier Mini AC
DRUMSTONE யின் இந்த மினி போர்ட்டபிள் ஏசி இதை எளிதாக எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் மேலும் இது போனை ரீச்சார்ஜ் செய்யும் வகையில் USB மூலம் ரீச்சார்ஜ் செய்து வைத்து கொண்டால் உங்களின் பவர்கட் நேரத்தில் உதவியாக இருக்கும், இதனுடன் இதில் 3 ஸ்பீட் மோட் உடன் 7 கலர் LED லைட் உடன் வருகிறது மேலும் இதன் விலை அமேசானில் ரூ,1,549க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் யின் கீழ் கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Mini Cooler Ended Spray Air Coling Fan USB Rechargeable 3 Speed Portable Mini AC Cooler
Mini Cooler யின் இந்த portable AC பற்றி பேசினால், இது USB மூலம் நீங்கள் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் பவர் கட் ஆகும்போது இதை பயன்படுத்த ஈசியாக இருக்கும் மேலும் இதில் இருந்து காற்று ஸ்ப்ரே போல குளு குளுவென இருக்கும் இந்தனுடன் இந்த மினி portable AC யில் LED லைட் மற்றும் உக்காந்த இடத்திலிருந்து இயக்குவதற்கு ரிமோட் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்படுகிறது இதன் விலை அமேசானில் ரூ,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile