இந்தியாவில் 2025 அனைவரும் Amazon prime Membarship இருப்பது நல்லது இந்த 10 நன்மைகளை கேட்டால் அசந்து போவிங்க
அமெரிக்காவில் இரண்டு நாள் இலவச டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது , Amazon prime அதன் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெலிவரியை விட அதிகமான அம்சம் நிறைந்த சப்ஸ்க்ரிப்சன் சேவையாக மாறியுள்ளது. இங்கே இந்தியாவில் கூட இன்று, அமேசான் பிரைம் இந்திய கஸ்டமர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பிரைம், பிரைம் லைட் மற்றும் பிரைம் ஷாப்பிங் வெர்சன் போன்ற திட்டங்களிலிருந்து தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் சேவிங்க்ஸ் , என்டர்டைன்மென்ட், வசதி மற்றும் பலவற்றின் கலவையை வழங்குகிறது, மேலும் அவர்கள் இலவச ஒரு நாள் டெலிவரிகள், பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக், பிரைம் ரீடிங் மற்றும் எக்ஸ்க்ளுசிவ் டீளுக்கான ப்ரீ ஆர்டர் அக்சஸ் போன்ற நன்மைகளைப் பெறலாம் .
இது இங்கே நின்றுவிடவில்லை கஸ்டமர்கள் சில பேங்க் கார்ட்களை பயன்படுத்துவதன் மூலம் நோ கோஸ்ட் EMI மற்றும் இதில் சில ஸ்மார்ட்போன்களில் இலவச ஸ்க்ரீன் ரீப்லேச்மென்ட் இதை தவிர இதில் கூடுதல் கேஷ்பேக் நன்மையும் பெறலாம்ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மெம்பர்ஷிப் சேவையை வழங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனம், சேவைகளின் ரேஞ்சை விரிவுபடுத்தியுள்ளது, இந்திய சந்தை அவர்களின் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சில நன்மைகளைப் வழங்குகிறது . நீங்கள் ஷாப்பிங் செய்தாலும், ஸ்ட்ரீமிங் செய்தாலும், கேமிங் செய்தாலும் அல்லது உங்களுக்குப் பிடித்த ம்யூசிக் தேடினாலும், அமேசான் சிறந்த வேல்யூ வழங்க விரும்புகிறது. ஆனால் அது எப்படி ?
இன்று அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் யின் நாமகள் என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
1.பாஸ்டர் டெலிவரிஸ்
முதலாவதாக, அனைத்து அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு குறைந்தபட்ச ஆர்டர் வேல்யூ தேவையில்லை என்ற இலவச டெலிவரி வழங்கப்படுகிறது. கஸ்டமர்கள் தங்கள் லோகேசன் பொறுத்து ஒரு நாள், இரண்டு நாள் அல்லது திட்டமிடப்பட்ட டெலிவரிகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். உங்கள் ஆர்டரை ஒரே நாளில் டெலிவரி செய்ய விரும்பினால், நீங்கள் பிரைம் ஷாப்பிங் எடிஷன் தேர்வு செய்யலாம்.
2. 5% கேஷ்பேக்
அனைத்து அமேசான் பிரைம் மெம்பர்களுக்கும் அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அமேசானில் வாங்குதல்களுக்கு 5% கேஷ்பேக் பெறலாம். நீங்கள் டிஜிட்டல் அல்லது கிப்ட் கார்ட்களை வாங்கினாலும், 2% திரும்பப் பெறலாம், இது மெம்பர் அல்லாதவர்களை விட இன்னும் மதிப்புமிக்கது.
3.அமேசான் ப்ரைம் வீடியோ
கஸ்டமர்கள் தங்கள் அமேசான் பிரைம் மெம்பர் சேர்க்கையின் ஒரு பகுதியாக எக்ஸ்க்ளுசிவ் பாலிவுட் மற்றும் ரீஜனல் பிளாக்பஸ்டர் மூவிகளை பார்க்கலாம் . இந்த தளம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரைம் ஒரிஜினல் சீரஸ் , விளையாட்டு மற்றும் இரண்டு தொலைக்காட்சிகள் உட்பட ஐந்து டிவைஸ் பிற கண்டேன்ட்களையும் வழங்குகிறது. பிரைம் லைட் மெம்பர் சேர்க்கைகளைக் கொண்ட கஸ்டமர்கள் ஒரே ஸ்க்ரீனில் விளம்பரங்களுடன் அதே கண்டென்ட் HD குவள்ட்டியில் பார்க்கலாம்.
4.ப்ரைம் ரீடிங்
புக் லவர்கள் பிரைம் ரீடிங்கை போனஸாகவும் பெறலாம், ஆனால் இது முழு பிரைம் மெம்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சப்ஸ்க்ரைப் செலுத்தும் கஸ்டமர்கள் இ-புக், காமிக் புத்தகங்கள், மேகசீன் மற்றும் பிற பொருட்களை வாங்க முடியும்.
5.அமேசான் ம்யூசிக்
பிரைம் மெம்பர்கள் பிளேலிஸ்ட்கள், ஆல்பங்கள் மற்றும் ஸ்டேஷன் உட்பட விளம்பரங்கள் இல்லாமல் அமேசான் மியூசிக்கில் மில்லியன் கணக்கான பாடல்களைக் கேட்கலாம். அமேசான் மியூசிக் லைட் அல்லது Shopping Edition tiers கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது, இது பயணத்தின்போது ம்யூசிக் மதிக்கும் பயனர்களுக்கு ஒரு முக்கிய வேறுபாடாக அமைகிறது.
6.ப்ரைம் கேமிங்
இலவச கேம்களுக்கான மாதாந்திர அக்சஸ் , பிரத்தியேகமான கேம்-இன்-கேம் கன்டென்ட் மற்றும் பல கூடுதல் கட்டணமின்றி சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நன்மை முழு பிரைம் பயனர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது மற்றும் கூடுதல் வேல்யூ வழங்குகிறது, குறிப்பாக பல தளங்களில் விளையாடுபவர்களுக்கு.
7.எக்ஸ்க்ளுசிவ் டீல் மற்றும் முகுட்டிய நன்மைகள்
அனைத்து அமேசான் பிரைம் மெம்பர்கள், எக்ஸ்க்ளுசிவ் மெம்பர்-மட்டும் சலுகைகள் மற்றும் அன்றைய சலுகைகளுக்கான முன்குட்டிய அக்சஸ் பெறலாம் . விடுமுறை காலம் மற்றும் சிறப்பு விற்பனை நிகழ்வுகளின் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் பிரைம் மெம்பர்கள் பொது மக்களுக்குக் கிடைப்பதற்கு முன்பு லிமிடெட் டைம் டிஸ்கவுண்ட் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6.ப்ரைம் அட்வான்டேஜ்
பிரைம் அட்வாண்டேஜ் என்பது குறைவாக அறியப்பட்ட ஆனால் மதிப்புமிக்க அம்சமாகும், இது அனைத்து பிரைம் திட்டங்களுடனும் சேர்க்கப்பட்டுள்ளது. கஸ்டமர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தகுதியான பொருட்களுக்கு நோ கோஸ்ட் EMI பெறுவதன் மூலமும், எக்சிடேன்ட் சேதம் ஏற்பட்டால் 6 மாத இலவச ஸ்க்ரீன் ரீப்லேஷ்மென்ட் (Acko வழியாக) பெறுவதன் மூலமும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
9.அமேசான் பேமிலி ஆபர்.
பிரைம் மெம்பர்களுக்கு அமேசான் ஃபேமிலியும் கிடைக்கிறது, இதில் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குழந்தை பொருட்கள், பொம்மைகள் மற்றும் பல சிறப்பு சலுகைகள் அடங்கும்.
இன்றே அமேசான் பிரைமில் இணைந்து உங்கள் ஷாப்பிங்கை சிறந்ததாக்க மாற்றலாம் இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க: OnePlus 12 போனில் அதிரடியாக ரூ.19,001 குறைப்பு ஆபர் நன்மை எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile