Tower Fan
உங்கள் வீட்டின் மூளை முடுக்கெல்லாம் நல்ல காற்று வீசணுமா அப்போ Amazon Prime Day 2026 விற்பனையின் கீழ் குறைந்த விலையில் Tower Fan வாங்கலாம், இந்த விற்பனை இன்று இரவு முடிகிறது நீங்கள் அமேசானில் குறைந்த விலையில் இந்த டவர் பேன் வாங்கி உங்கள் வீட்டை குளு குளு என வைக்கலாம் இந்த டவர் பேன் உங்களின் வீட்டில் எந்த மூலையில் சரியாக வைத்து கொள்ள முடியும் அதாவது இந்த TowaerFan குறிப்பாக சிறிய ரூம் காரர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டாக இருக்கும் Tower Fan பற்றி பார்க்கலாம் வாங்க.
Russell யின் இந்த Tower Fanஅமேசானில் ரூ,9,690க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த டவர்பேன் மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 60W வரையிலான பவர்புல் கூலிங் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 4 ஸ்மார்ட் மோட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 12 ஸ்பீட் செட்டிங் LED டிஸ்ப்ளே மற்றும் AI அம்சம் கொண்டுள்ளது இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
V Guard டவர் பேன் அமேசானில் ரூ,3,815க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 100 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதன் அம்சங்களை பற்றி பேசினால், இந்த டவர் பேன் பவர்புல் அம்சம் 2401 காற்று வீசுகிறது இதனுடன் இது மூன்று ஸ்பீட் செட்டிங்குடன் பவர்புல் கூலிங் தரும் மேலும் 18 மாதங்கள் வாரடியுடன் வருகிறது இதை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்யவும்.
இதையும் படிங்க:Amazon Prime Day: இன்று கடைசி நாள் சேல் 43 இன்ச் TV யில் வெறும் ரூ, 15,000க்குள் வாங்கலாம்
PHILIPS யின் டவர் பேன் (Tower Fan)அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், PHILIPS Tower Fan ஒரு ஹை பர்போமான்ஸ் ப்லேட்லேஸ் டெக்நோலாஜி கொண்டுள்ளது, இது 40 Wattsவரை சப்போர்ட் செய்கிறது இதனுடன் இது Blower போன்ற காற்று வீசுவதன் மூலம் இன்னும் மூலைகளில் காற்று சிறப்பாக பெற முடியும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க