2 Ton AC இருந்தால் உங்க வீடு இருக்கும் 100 சதவிகிதம் கூலிங் அமேசானில் ஆபரில் வாங்கி மகிழுங்க

2 Ton AC இருந்தால் உங்க வீடு இருக்கும் 100 சதவிகிதம் கூலிங் அமேசானில் ஆபரில் வாங்கி மகிழுங்க

Amazon Great Summer Sale விற்பனை மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த விற்பனையின் கீழ் 2 Ton AC யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கிறது. இதில், Samsung, Godrej மற்றும் Panasonic போன்ற பெரிய நிறுவனங்களின் 2 டன் ஏர் கண்டிஷனர்களையும் (AC) குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த விற்பனையில் , HDFC பேங்க் கஸ்டமர்களுக்கு கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. இது தவிர, அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டில் ஐந்து சதவீத கேஷ்பேக் பெறலாம். மேலும் இதில் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம். இருப்பினும், பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையை பெற முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன AC இருக்கிறது பார்க்கலாம் வாங்க

Samsung 2 Ton 3 Star AI Inverter Smart Split AC

சாம்சங் யின் இந்தAC யின் விலை அமேசானில் 54,490ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,5,000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,49,490க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த ஏசியை நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மையுடன் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Godrej 2 Ton 3 Star, 5 Years Comprehensive Warranty, 5-In-1 Convertible Cooling, Inverter Split AC

Godrej யின் இந்த ஏசி 42,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,1,750 பேங்க் ஆபர் நன்மை வளங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,40,740 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI கீழ் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

Panasonic 2.0 Ton 4 Star Premium Wi-Fi Inverter Smart Split AC

Panasonic யின் இந்த AC அமேசானில் 54,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை ரூ,1000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ,1750 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,52,240க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மையுடன் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 4 Star ரேட்டிங் உடன் Wi-Fi இன்வேர்டார் ஸ்மார்ட் ஸ்ப்ளிட் AC ஆகும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Hitachi 2 Ton Class 2 Star, 4-Way Swing, Long airthrow, Fixed Split AC

Hitachi யின் இந்த 2 Ton கொண்ட ஏசியின் விலை அமேசானில் ரூ,46,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் ஏற்கனவே அறிமுக விலையை விட குறைக்கப்பட்டதால் இதில் கூப்பன் டிஸ்கவுண்ட் என தனியாக ஒன்னும் இல்லை ஆனால் நீங்கள் Amazon pay மூலம் வாங்கினால் 1409 ரூபாய் கேஷ்பேக் நன்மை பெறலாம் ம்மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது லேட்டஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட 2025 மாடல் ஆகும் மேலும் இந்த ஏசியில் சிறப்பாக காற்று வீச 4 புறமும் நன்றாக காத்து வீசும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:Amazon யின் 1.5 டன் கொண்ட AC யில் அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வீடு இருக்கும் குளு குளிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo