Amazon யின் 1.5 டன் கொண்ட AC யில் அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வீடு இருக்கும் குளு குளிங்
Amazon யின் கோடைகாலத்தின் Amazon Great Summer Sale விற்பனை ஆரம்பித்துள்ளது இந்த விற்பனையில் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்தக் காலகட்டத்தில், விலைக் குறைப்புகளாலும் பேங்க் சலுகைகளாலும் பெரும் சேமிப்பு ஏற்படுகிறது. நீங்கள் ஒரு புதிய ஸ்பிளிட் AC வாங்க நினைத்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ரூ.40 ஆயிரம் பட்ஜெட்டில் வரும் ஸ்பிளிட் ஏசி பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
SurveyCruise 1.5 Ton 3 Star Inverter Split AC
குரூஸ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் AC இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.28,990 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் கூப்பன் சலுகை மூலம் நீங்கள் ரூ.500 சேமிக்கலாம். பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.26,740 ஆக இருக்கும். இந்த AC 3 ஸ்டார் ரேட்டிங்கின் 7 நிலை காற்று பில்டர்களை கொண்டுள்ளது இதையும் படிங்க.
Godrej 1.5 Ton 3 Star AC
அமேசானில் ரூ.32,490 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . விற்பனையில் கூப்பன் சலுகை மூலம் நீங்கள் ரூ.500 சேமிக்கலாம். பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1750 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.30,240 ஆக இருக்கும். இந்த AC நிறுவனம் 5 வருட வாராண்டி வழங்குகிறது. இது 5 இன் 1 மாற்றத்தக்க குளிர்ச்சியை வழங்குகிறது இதையும் படிங்க
Blue Star 1.5 Ton 3 Star Split AC
ப்ளூ ஸ்டார் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி அமேசானில் ரூ.35990 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . விற்பனையில் கூப்பன் சலுகை மூலம் ஒருவர் ரூ.1,000 சேமிக்கலாம். வங்கி சலுகையைப் பொறுத்தவரை, HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி தள்ளுபடி (ரூ.1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.33,240 ஆக இருக்கும்.
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC
லாயிட் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் AC தற்போது அமேசானில் ரூ.34,490 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் கூப்பன் சலுகை மூலம் ஒருவர் ரூ.1250 சேமிக்கலாம். பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1750 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.31,490 ஆக இருக்கும்.
Whirlpool 1.5 Ton 3 Star Inverter Split AC
வேர்ல்பூல் 1.5 டன் 3 ஸ்டார் மேஜிகூல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி அமேசானில் ரூ.30,990க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . விற்பனையில் கூப்பன் சலுகை மூலம் நீங்கள் ரூ.500 சேமிக்கலாம். பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.28,740 ஆக இருக்கும்.
இதையும் படிங்க Amazon யின் 1.5 டன் கொண்ட AC யில் அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வீடு இருக்கும் குளு குளிங்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile