ரூ,25,000 குளு குளு AC உங்கள் வீட்டை ஆக்கிவிடும் ஷிம்லா போல பேங்க் ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.
தமிழ்நாட்டில் வெயிலின் கோடை தாக்கம் அங்கு அங்கு அதிகரித்து வருகிறது, இருப்பினும் அங்கே அங்கு இடங்களில் மழை பேய்ந்து வந்தாலும் வெப்பம் அதிகரிப்பு இருக்கதான் செய்கிறது மேலும் அக்னி நட்சத்திரத்தின் போது இன்னும் சூடு அதிகரிக்கும் அதற்க்கு முன்னதாக உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் AC வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,20,000லிருந்து ஏசி வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் ஏசி பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLloyd 0.8 Ton 3 Star Inverter Split AC (6 in 1 Convertible
Lloyd யின் 0.8 Ton கொண்ட ஏசி அமேசானில் ரூ,23,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்டுக்கு பிறகு வெறும் ரூ,22,490க்கு வாங்கலாம், இதை தவிர இந்த ஏசியை Lloyd யின் இந்த ஏசி 0.8 Ton உடன் 3 ஸ்டார் ரேட்டிங் (6 in 1 கண்விர்டபில் ஏசி ஆகும் மேலும் இதில் 100% காப்பர் Anti-Viral போன்ற அம்சத்துடன் வாங்கலாம்.
இதையும் படிங்க அடிக்கும் வெயிலை சமாளிக்க குறைந்த விலையில் Air cooler வாங்கி வீட்டை செம்ம கூலாக வைக்கலாம்
Cruise 1 Ton 3 Star 4-in-1 Convertible Inverter Split AC
Cruise 1 Ton ஏசி அமேசானில் ரூ,25,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் மூலம் இந்த ஏசியை வெறும் ரூ,23,990க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் பன்ற நன்மை பெறலாம்.Cruise 1 Ton 3 Star அம்சங்கள் பற்றி பேசினால், இதனுடன் இந்த இன்வர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி 7 ஸ்டேஜ் பில்டர்ஷன் உடன் வருகிறது.
Acerpure Chill Inverter Split Air Conditioner 1 ton 3 star
Acerpure யின் இந்த 1 ton கொண்ட ஏசி அமேசானில் ரூ,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,23,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் மற்றும் பழைய ஏசியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம். Acerpure சில் என இன்வர்ட்டர் ஸ்பிட் ஏசி 4 in 1 கண்விர்டபில் டிசைன் உடன் இது ஏண்டி பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile