கொளுத்தும் வெயில் காலம் வந்தாச்சு ரூ,20,000 ஆரம்ப விலையில் AC, கூப்பன் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை
கொளுத்தும் வெயில் காலம் ஆரம்பமாக இருக்கிறது, மேலும் தமிழ்நாட்டில் பிப்ரவரியிலெ அங்கு அங்கு கொடைக்கலத்தின் வெயில் சுட்டெரிக்கிறது AC இல்லாமல் நாட்களை கடந்து செல்வது என்பது கடினம் ஆனால், சாதாரண நடுத்தர மனிதர்கள் விலை உயர்ந்த AC வாங்க முடியுமா என்ற கவலை இருக்கும் இனி கவலை வேண்டாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,20,000 ஆரம்ப விலையிலிருந்து ஏசி வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் ரூ,30,000க்குள் வரும் AC பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyCruise 1 Ton 3 Star Inverter Split AC with 7-Stage Air Filtration
Cruise 1 Ton 3 Star AC அமேசானில் ரூ,23,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,250 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்டின் கீழ் இந்த ஏசியை வெறும் ரூ,22,240 யில் வாங்கலாம் amazon pay கேஷ்பேக் நன்மையுடன் இதை வெறும் ரூ, 21,521 வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய ஏசியை எக்ஸ்சேஞ் செய்துரூ,4700 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த ஏசியை இன்னும் குறைந்த விலையில் அதாவது ரூ,16,821 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Cruise 1 Ton 3 Star Inverter Split AC யில் சுமார் இதனுடன் 7 ஸ்டேஜ் ஏர் பில்ட்ரேஷன் 4-in-1 கண்விர்டப்ளே ஏசி ஆகும்.
இதையும் படிங்க Kodak யின் புதிய 65 இன்ச் கொண்ட Mini LED TV அறிமுகம், Dolby Atmos மற்றும் Dolby Digital Plus வேற லெவல் சவுண்ட் இருக்கும்
Lloyd 0.8 Ton 3 Star Inverter Split AC
Lloyd 0.8 Ton 3 Star இன்வேர்டர் ஸ்ப்ளிட் AC ரூ,23,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த ஏசியை வெறும் ரூ,22,490 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் Amazon pay மூலம் வாங்கினால் ரூ,719 கேஷ்பேக் நன்மையுடன் இதை வெறும் ரூ,21,771 யில் வாங்கலாம் கூடுதலாக இதில் நோ கோஸ்ட் EMI பற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Lloyd 0.8 Ton 3 Star Inverter Split AC 6 in 1 கண்விர்டபில் 100 சதவிகிதம் 5 in 1 கண்விர்டபில் Anti-Viral + PM 2.5 Filter கொண்டுள்ளது
Acerpure Chill Inverter Split Air Conditioner 1 ton 3 star
Acerpure Chill ஸ்ப்ளிட் ஏசி விலை அமேசானில் ரூ,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 1500 டிஸ்கவுண்ட் மற்றும் amazon pay கேஷ்பேக் மூலம் ரூ,749 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகும் இந்த ஏசியை வெறும் ரூ,22,741யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய ஏசியை எக்ஸ்சேஞ் செய்யும்போது ரூ,4700 டிஸ்கவுண்ட் பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி ஒபெசினால், Acerpure Chill Inverter Split AC 1 ton 3 star, 4 in 1 கண்விர்டபில் டிசைன் உடன் Anti-virus பில்ட்டர் கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile