99% மழைகாலத்தினால் ஏற்படும் புழுக்கமான வெப்பத்தை சமாளிப்பது எப்படி? தெரியாது AC யின் எந்த செட்டிங் பெஸ்ட்

மழைகாலத்தில் ஒரு விதமான புழுக்கம் காரணத்தால் மக்கள் AC எப்படி இயக்குவது என்பதை பற்றி நம்முள் பாதி பேருக்கு தெரிவதில்லை, மழை காலநிலையை இதமானதாக மாற்றுவதுடன், வெப்பத்திலிருந்தும் ஓரளவு நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், இந்த இனிமையான வானிலை வீட்டுக்குள் ஒரு உண்மையான சிக்கலையும் கொண்டு வருகிறது: அதுதான் பிசுபிசுப்பான ஈரப்பதம் மற்றும் புழுக்கம் அல்லது ஈரத்தன்மையால் ஏற்படும் ஒருவிதக் கெட்ட வாசனை. கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டிருக்கும்போது வீட்டுக்குள் காற்று உப்பசமான நிலை ஏற்ப்படுகிறது ; சோபா மற்றும் ஸ்க்ரீன்கள் ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன; ஏன், ஏர் கூலர்கள் (air coolers) இயக்கினாலும் நமக்கு மழைகாலத்தில் சரியான கூலிங் தருவது என்பது கடினம். இத்தகைய சூழலில், இந்த ஈரப்பதத்தை எவ்வாறு போக்குவது என்பது ஒரு சவாலான விஷயமாகிறது.

நீங்கள் ஒரு விதமான லேசாக மழை பேய்ந்த பிறகு ஒரு விதமான உஷ்ணம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகுகிறிர்கள் என்றால் கவலை பட தேவை இல்லை, இன்றைய களத்தில் AC பெரும்பாலனோர் வீட்டில் இருக்கிறது, எனவே உங்கள் உங்கள் வீட்டிலும் AC இருந்தால் ஒரு சில முறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரூம் நல்ல கூலிங்க சரியான முறையில் கூலிங் இருக்கும். உண்மையில், இது ஈரப்பதமான வானிலையால் ஏற்படும் அசௌகரியத்தை உடனடியாக நீக்கி, குளிர்ச்சியான உணர்வை அளிக்கும் திறன் கொண்ட நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. உங்கள் உடல்நலம் மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, அதே வேளையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் அகற்றுவதற்கான, பருவமழை காலத்திற்கு எந்த மோடில் ஏசி வைத்தால் சரியாக இருக்கும் என tips பார்க்கலாம் வாங்க.

AC யில் Dry Mode ஆண் செய்யவும்

பருவமழைக் காலங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை ஈரப்பதம். இதைத் தவிர்க்க, உங்கள் ஏசியின் ட்ரை மோடை (Dry Mode) பயன்படுத்தலாம் . இந்த அம்சம், ரூமை அதிகப்படியாகக் கூலிங் இல்லாமல் , அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பிசுபிசுப்புத் தன்மையை முற்றிலுமாக நீக்குகிறது. மேலும், வெப்பநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்போது டர்போ கூளிங்கை (Turbo Cooling) பயன்படுத்த வேண்டும்; இது உடனடி நிவாரணம் அளிக்கும். இன்வெர்ட்டர் ஏசிகள் மின்சாரத்தைச் சேமிப்பதோடு, சீரான கூளிங்கை வழங்க உதவுகின்றன.

ஏர் குவளிட்டியில் கவனம் செலுத்தவும்

மழைகாலத்தில் பெரும்பாலான வீட்டில் ஜன்னல்-கதவு பெரும்பாலும் மூடி தான் இருக்கும், இன்றைய மாடர்ன் AC யில் Multi-stage Filtration மற்றும் HEPA Filters போன்ற வசதி உடன் வருகிறது, இவை காற்றில் உள்ள தூசி, பாக்டீரியா மற்றும் ஒவ்வாமையை உண்டாக்கும் துகள்களை நீக்குகின்றன.

ஆட்டோ பேன் ஸ்பீட்

மழைகாலத்தில் நீங்கள் AC யில் ஆட்டோ பேன் ஸ்பீட் செட்டிங்கை ஆண் செய்வது என்பது மிகவும் நன்மையை தரும், இந்த பருவத்தில் அதிகம் மற்றும் குறைவு என டேம்ப்ரேட்ஜர் மாறி மாறி வரும், இது போன்ற நிலையில் பேன் ஸ்பீட் ஆட்டோ செட்டிங்கில் இருந்தால் உங்கள் க்ளைமட்டுக்கு ஏற்றவாறு காற்றின் ஸ்பீடை அட்ஜஸ்ட் செய்யும், இதன் மூலம் நீங்கள் அடிக்கடி செட்டிங் மாற்ற தேவை இல்லை.

வெண்டிலேஷன் எக்ஸாஸ்ட் பேன் அவசியம்.

மழை முடிந்தவுடன் ஒரு சிறிய நேரங்களுக்காவது ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்கவும், இதன் மூலம் உங்கள் வீட்டில் தூய்மையான பிரெஷ் காற்று கிடைக்கும், இதை தவிர உங்கள் ரூம் மட்டுமட்டும் அல்லாமல் கிட்சம் மற்றும் பாத்ரூமில் கூட Exhaust Fans போடுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் சுதமிள்ளமத காற்றை வெளியேற்றி வெளியிருந்து பிரெஷ் காற்று உங்களுக்கு கிடைக்கும்.

வீட்டில் ஈரப்ததால் ஓதம் மற்றும் லீகேஜ் இருதை அவசியம் சரி பார்க்கவும்

மழை நின்றவுடன், அறைக்குள் புதிய காற்று வருவதற்காக ஜன்னல்களையும் கதவுகளையும் சிறிது நேரம் திறந்து வைக்கவும். மேலும், ஈரப்பதத்தைத் தடுக்க சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் விசிறிகளைப் பயன்படுத்தவும்.

ஸ்விங் மோட்

மழை தொடங்கியவுடன், உங்கள் சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளைப் பரிசோதிக்கவும். தண்ணீர் கசிவு அல்லது ஈரப்பதம் இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்யவும். ஈரப்பதம் உங்கள் வீட்டில் பூஞ்சை வளரக் காரணமாகும், இது உங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானது.

இதையும் படிங்க 90% மக்களுக்கு தெரியாது 45 டிகிரியில் ஸ்லிப்பர் பஸ்ஸில் AC எப்படி அதி வேகமாக வேலை செய்கிறது

AC ஸ்லீப் மோட் மற்றும் டைமர்

மல்காலத்தில் இரவில் புழுக்கம் இருக்காது அதாவது குளிராக இருக்கும், இதன் காரணமாக இரவு முழுக்க AC ஓட்ட தேவை இல்லை, இது போன்ற சூழ்நிலையில் ஸ்லீப் மோட் மிக சிறப்பாக செயல்படும், அதாவது இரவில் குறைவான கூளிங்கே தருவதால் உங்களுக்கு குளிராது, அதுவே மறு பக்கம் டைமர் செட் செய்வதால் AC யில் குறிப்பிட்ட டைமுக்கு பிறகு தானாகவே ஆப் ஆகிவிடும் இந்த இரு அம்சமும் உங்கள் ரூமின் டேம்ப்ரேட்ஜர் நார்மலாக வைக்க உதவும் மேலும் உங்களில் உறக்கத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :