தல அஜித் குமார் பிறந்த நாளின் இன்று லேட்டஸ்ட் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க

தல அஜித் குமார் பிறந்த நாளின் இன்று லேட்டஸ்ட் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க

மே 1 என்றாலே 1 உழைப்பாளர் தினம் மற்றொன்று தல AK அஜித் குமாரின் பிறந்த நாள் எனவே இவர் மே 1,1971 யில் பிறந்தார் மேலும் இந்த 54 வயதே ஆன இவர் பல சாதனை பெற்று வருவதால் இவரது பல மடங்கு குஷியில் கொண்டாடி வருகிறார்கள் மேலும் மேலும் இவர் பத்மபூஷன் விருது பெற்றதை தொடர்ந்து மக்கள் பெரிதும் கொண்டடி வருகிறார்கள் அதனை தொடர்ந்து இன்று தல அஜித் குமார் பிறந்த நாளில் அவர் நடித்த லேட்டஸ்ட் படங்களை பகற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Good Bad Ugly

  • OTT ரிலீஸ் தேதி : மே 8,
  • இயக்குனர் : ஆதிக் ரவிச்சந்திரன்
  • Language: Tamil
  • இசை அமைப்பாளர் : சி.வி. பிரகாஷ் குமார், தேவி ஸ்ரீ பிரசாத்

குட் பெட் அகலி தல அஜித் குமார் நடித்த லேட்டஸ்ட் திரைப்படமாகும் இது ஏப்ரல் 10 அன்று தியேட்டரில் ரிலிசாகியது, மேலும் இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் இதை தவிரஇந்தப் படத்தில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷெராஃப், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரகு ராம் ஆகியோர் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்தை நீங்கள் OTT யில் பார்க்க விரும்பினால் நீங்கள் இதை மே 8 அன்று பார்க்கலாம்

Vidaamuyarchi

  • இயக்குனர் :மகிழ்திருமேனி
  • நடிகர்கள் : Ajith KumarArjun SarjaTrisha Krishnan
  • எங்கு பார்க்கலாம் : Netflix

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தியேட்டரில் பிப்ரவரி 6 தேதி வெளியாகியது, அதனை தொடர்ந்து மார்ச் 3 அன்று OTT யில் வெளியாகிறது மேலும் இந்த திரைப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இப்பொழுது Netflix யில் பார்க்கலாம்

Thunivu

  • இயக்குனர்:H. வினோத்
  • நடிகர்கள் : அஜித் குமார்,மஞ்சு வாரியார், சமுத்ரகனி
  • எங்கு பார்க்கலாம் : Netflix

டார்க் டெவில் என்று மட்டுமே அழைக்கப்படும் ஒரு மர்மமான ஊடுருவல்காரன் இந்த நடவடிக்கையை கடத்தத் தொடங்கும்போது, ​​ஒரு பெரிய வங்கிக் கொள்ளை பதட்டமான திருப்பத்தை எடுக்கிறது.

Valimai

  • இயக்குனர்:H. வினோத்
  • எங்கு பார்க்கலாம் : ZEE5
  • நடிகர்கள்:Ajith KumarHuma QureshiKartikeya Gummakonda

இதில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரியான அர்ஜுன், திருட்டு மற்றும் கொலையில் ஈடுபடும் சட்டவிரோத பைக் ஓட்டுநர்களை வேட்டையாடும் பணியை மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க விக்ரம் நடிப்பில் வெளி வந்த Veera Dheera Sooran OTT யில் இந்த தேதியில் வெளியாகும் எப்போன்னு பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo