This Week OTT: இந்த வார லிஸ்டில் சுவர்சமான படங்கள் உங்களுக்கு பிடித்த OTT தளங்களில்

இந்த வாரம் OTT யில் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் பார்க்கலாம். இந்த லிஸ்ட்டில் பல திரைப்படங்கள் உங்களுக்கு பிடித்த OTT தளங்கள் ஆன நெட்ஃபிக்ஸ், ஜியோ சினிமா, அமேசான் பிரைம் வீடியோவில் பல புதிய வெப்-சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் பார்க்கலாம் இந்த லிஸ்ட்டில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் list பார்க்கலாம்

Kishkindha Kandam

சஸ்பென்ஸ் விரும்பிகளுக்கு இந்தப் படம் ஒரு வரப்பிரசாதம். திரைப்படக் கதை பார்வையாளர்களை தொடர்ந்து இருக்கைகளில் உட்கார வைக்கிறது. மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு, படம் தொடர்ந்து மக்களை ஒரு வித்தியாசமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த மலையாள திரில்லர் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த திரைப்படம் நவம்பர் 19 2024 லிருந்து Disney+Hotstar யில் பார்க்கலாம்.

Thekku Vadakku

ஒரு ரிடையர் இன்ஜினியர் அரிசி ஆலை உரிமையாளரும், ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது மதிப்புமிக்க நிலம் தொடர்பாக முரண்படுகிறார்கள். ஒரு சிறிய கருத்து வேறுபாடாகத் தொடங்குவது, பேராசை மற்றும் பெருமையால் தூண்டப்பட்ட நகைச்சுவைப் போராக விரைவில் சுழல்கிறது. மேலும் இந்த நகைச்சுவை கலந்த இப்படம் மனோரமா மேக்ஸில் நவம்பர் 19, 2024 அன்று வெளியிடப்பட்டது.

Thukra Ke Mera Pyaar

இந்த நிகழ்ச்சி வெவ்வேறு சமூகப் பின்னணியில் இருந்து வரும் இருவருக்கு இடையிலான காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். ஆனால், காதலில் இருந்து துரோகம் வரையிலான இந்தப் பயணத்தில் பழிவாங்கும் கதை தொடங்கும் போது ஒரு சுவாரஸ்யமான திருப்பம் வருகிறது. இதில் ஆடியன்ஸ் த்ரில் ஆகப்போகிறது. மேலும் இந்த திரைப்படத்தை இதை Disney+ Hotstar நவம்பர் 22 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Joy

Joy இது கடந்த கால 1960 மற்றும் 1970 நடுவிலிருந்து வருகிறது செவிலியர் ஜீன் பர்டி, விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகிய மூன்று முன்னோடிகளின் தொடர்ச்சியான முயற்சிகளை இது சித்தரிக்கிறது. இந்த மூன்றும் கருவில் கருத்தரித்தல் (IVF) மூலம் மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முதல் "சோதனை குழாய்" குழந்தை லூயிஸ் பிரவுன் பிறந்தார். இதை நீங்கள் Netflix யில் நவம்பர் 22 லிருந்து பார்க்கலாம்

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile