Dragon Postponed:தல வந்த தள்ளி போய் தான் ஆகணும் பிரதீப் ரங்கநாதனின் Dragon திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டது
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் Dragon திரைப்படத்தை இப்பொழுது தள்ளிவைக்கப்பட்டது, இந்த திரைப்படத்தை ஒ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஒப்படத்தை இயக்கியுள்ளார், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14,தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ப்ரோமொஷனால் நடந்து வந்தது ஆனால் இப்பொழுது அந்த தேதியை மாற்றியுள்ளது காரணம் என்ன முழுசா பாருங்க.
SurveyDragon திரைப்படம் தள்ளி போக காரணம் என்ன ?
ட்ராகோன் திரைப்படம் காதலர் தினத்திற்க்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இப்பொழுது இந்த திரைப்படத்தை பிப்ரவரி 21 தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த புதிய தேதி அறிவிக்க காரணம் தல அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்ச்சி பிப்ரவரி 6 தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக இருப்பதால் அந்த படத்திற்க்கு எந்த ஒரு இடையுறு இல்லாமல் இருக்கவும் மக்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் பிரதீப் ரங்கநாதன் அவரின் X பக்கத்தில் தல வந்தா தள்ளி போய் தான் ஆகணும் டிராகோன் பிப்ரவரி 21 தேதி ரிலீஸ் ஆகும் என புதிய தேதி அறிவிக்க செய்யப்பட்டுள்ளது.
Thala vandha thalli poyi dhana aganum 😊
— Pradeep Ranganathan (@pradeeponelife) January 18, 2025
Dragon 🐉 from Feb 21 .
Due to recent developments, Dragon 🐉 is now releasing on Feb 21st! ❤️🔥
— AGS Entertainment (@Ags_production) January 18, 2025
See you at the movies 🍿@pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi… pic.twitter.com/WVCZVF21D9
டிராகோன் திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் முக்கிய ரோலில் நடித்துள்ளார், இதை தவிர விஜே சித்து, ஹர்ஷத் கான், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் போன்ற திறமைசாலிகள் உட்பட, பிரதீப் ரங்கநாதன் தலைமையிலான ‘டிராகன்’ திரைப்படத்தில் ஒரு அற்புதமான க்ரூப்பில் இடம்பெற்றுள்ளனர். பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான கே.எஸ்.ரவி குமார், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ளனர், மேலும் அவர்களின் தோற்றம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இதேபோன்ற ஒத்திவைப்பை எதிர்கொண்டது, அதன் வெளியீட்டு தேதியை பிப்ரவரி 7 லிருந்து பிப்ரவரி 21 மாற்றியது. பல திரைப்படத் தேதிகள் மாறிய நிலையில், டிராகனின் மறு திட்டமிடல், அதன் வெற்றி மற்றும் வெற்றியை அதிகரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களின் வியூகத் திட்டமிடலைப் பிரதிபலிக்கிறது. . இப்போது, பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ மற்றும் தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்கள் பிப்ரவரி 24-ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளன.
இதையும் படிங்க:Once Upon A Time In Madras OTT ரிலீஸ் எப்போன்னு அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு தெருஞ்சிகொங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile