Zebronics soundbar (1)
உங்கள் வீட்டுக்கு நல்ல அசத்தலான டிசைன் மற்றும் அம்சங்கள் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் Zebronics மிக கட்சிதமாக இருக்கும் இது உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாறிவிடும், இதில் Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் பவர்புல்லான சவுண்ட் எபக்ட் வழங்கும் மேலும் இந்த Zebronics யின் இந்த அமேசானில் மிக சிறந்த ரிவ்யூ ரேட்டிங் குறைந்த பட்ச 4 ஸ்டார் மற்றும் அதற்க்கு மேலான ரேட்டிங் கொண்டுள்ளது இந்த லிஸ்ட்டில் இருக்கும் டாப் Zebronics home theatres பற்றி பார்க்கலாம் வாங்க.
Zebronics 900 Watts Soundbar யின் அம்சம் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பார் 7.1.2 CH, Dolby Atmos, 12 சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இதில் முழுமையான சவுண்ட் குவலிட்டியுடன் அந்த சரவுண்டிங்கில் நல்ல சவுண்ட் தரத்தை வழங்கும். இதன் முன்புறத்தில் மூன்று ஸ்பீக்கர்கள், மேலே நான்கு அப்-ஃபயரிங் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கத்தில் இரண்டு சரவுண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனுடன், வீட்டையே அதிர வைக்கும் சக்திவாய்ந்த 12-இன்ச் வூஃபருடன் கூடிய வயர்லெஸ் சப் வூஃபரும் இதில் உள்ளது. இந்த சவுண்ட் பார் மொத்தம் 900W சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.
மேலும் இதில் மிக சிறந்த , Dolby Atmos சப்போர்டுடன் Max Audio Technology வழங்குகிறது மேலும் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் தருகிறது இதனுடன் இதில் Bluetooth v5.3, TV eARC சப்போர்ட் இருப்பதால் ப்ளூடூத் மூலமும் கனெக்ட் செய்ய முடியும் இந்த சவுண்ட்பார் மேலும் நீங்கள் இதில் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி சப்போர்ட் இருப்பதால் இருப்பதால் TV (eARC), மோளம் கனெக்ட் செய்து ம்யுசிக் மற்றும் படம் பார்க்கும்போது உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் லுக்கில் இருக்கும் இதன் விலை அமேசானில் ரூ,32,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.
ZEBRONICS Juke BAR 9900 சவுண்ட்பார் மிக சிறந்த பவர்புல் சிஸ்டம் உடன் வருகிறது ZEB-Juke Bar 9900-இன் 5.2.4 சரவுண்ட் அமைப்புடன் சினிமா உலகில் மூழ்கலாம். இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 725வாட் Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பார், இதற்கு முன் இல்லாத வகையில் டீப் , தெளிவு மற்றும் மிக சிறந்த அனுவத்தை வழங்குகிறது.
இந்த சவுண்ட்பாரில் DTS X அம்சமும் உள்ளது. நீங்கள் திரைப்படங்களைப் பார்த்தாலும், கேம் விளையாடினாலும் அல்லது உங்களுக்குப் பிடித்தமான கன்டென்ட் ஸ்ட்ரீம் செய்தாலும், உங்களைச் சுற்றிலும் பரவும் சவுண்ட் மிக சிறப்பாக இருக்கும் . இதனுடன் இதில் சப்வூபர் மற்றும் சேட்லைட் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இது ஹை டிஜிட்டல் ஆடியோவிற்கான ஆப்டிகல் input , பென் டிரைவ்களுக்கான USB போர்ட் மற்றும் ஒரு ஆக்ஸ் உள்ளீடு ஆகியவற்றுடன் வருகிறது இதனுடன் இதில் 5 டிரைவ், மற்றும் சேலைத் ஸ்பீக்கர் LED டிஸ்ப்ளே உடன் வருவதால் பக்கவான பார்ட்டி மோட் பெறலாம் இதன் விலை அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.
ZEBRONICS Juke BAR 9775 யின் இந்த சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை தருகிறது, Zebronics Juke Bar 9775 என்பது 650W அவுட்புட் மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பத்தைக் கொண்ட 5.2.2 சேனல் சவுண்ட்பார் ஆகும். இது ட்ரூ வயர்லெஸ் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் சப்-வூஃபர்களை கொண்டுள்ளது , மேலும் இது சிறந்த தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது இதன் மூலம் பவர்புல் சவுண்ட் அனுபவம் வழங்குகிறது இதனுடன் இதில் இரண்டு வயர்லெஸ் சப்வூபர் மற்றும் சேட்லைட் 5 டிரைவர் வழங்கப்படுகிறது. இதன் விலை அமேசானில் ரூ,17,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
இதையும் படிங்க நச்சுனு ஒரு ஆஃபர் Xiaomi போன மாசம் அறிமுகமான FX Mini LED TV பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டில் வாங்கலாம்
Zebronics Juke Bar 9560 யின் சவுண்ட்பரின் அம்சங்கள் பற்றி பேசினால்,ஹோம் தியேட்டருக்கு சரியான தேர்வாகும்,இந்த சவுண்ட்பாரில் 950W சவுண்ட்ட் எபக்ட் உடன் 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறந்த மாடலாகும் மேலும் இது 5.1 CH சரவுண்டிங் சவுண்ட் உடன் Dolby Audio மற்றும் வயர்லெஸ் சப்வோப்பார் மற்றும் பின்புறம் இரண்டு சேட்லைட் ஸ்பீக்கர் BTv5.3, HDMI ARC, USB, LED டிஸ்ப்ளே போன்ற மிக சிறந்த அம்சம் கொண்ட இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது