Mivi Fort Sonic soundbar
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட்டான Soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Mivi Fort soundbar மிகவும் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது நீங்கள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில்லிப்கார்டில் வெறும் ரூ,2000 முதல் ரூ,4 000 வரையில் பெஸ்ட்டான soundbar வாங்கலாம் அதாவது தற்பொழுது 83% டிஸ்கவுண்ட் உடன் இந்த சவுண்ட்பாரின் விலையை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த லிஸ்ட்டில் குறைந்த விலையில் வரும் சவுண்ட்பார் லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
Mivi Fort Sonic X80 Soundbar பிளிப்கார்டில் ரூ,2,499 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,125 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இதை தவிர இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,12,999 ஆகும் அதிலிருந்து 81% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,10,500 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சவுண்ட்பார் 90 W சவுண்ட் அவுட்புட் வசதியுடன் மிக சிறந்த சவுண்ட் வழங்குகிறது
Mivi Fort Sonic 150 Soundbar பிளிப்கார்டில் ரூ,3,299க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் மேலும் ரூ,165 டிஸ்கவுண்ட் வழங்கபடுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,19,999 ஆகும் ஆனால் இதில் இப்பொழுது 84% டிஸ்கவுண்டின் கீழ் ரூ,16,700 குறைக்கப்பட்டுள்ளது இது 150 வாட் அவுட்புட்டுடன் மிக சிறந்த சவுண்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Dolby Atmos, 7.1.4CH சப்போர்ட் கொண்ட லேட்டஸ்ட் புதிய boAt Soundbar வேற லெவல் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
Mivi Fort Sonic 400 வாட் பவர்புல் சவுண்ட் அவுட்புட் கொண்ட இந்த சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ, 5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,600 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5,599க்கு வாங்கலாம், மேலும் இதன் ஒரிஜினல் விலையோ ரூ,34,999 ஆகும் அதாவது இப்பொழுது 83% டிஸ்கவுண்டின் கீழ் ரூ, 29,400 வரை குறைக்கப்பட்டுள்ளது