Dolby Atmos, 7.1.4CH சப்போர்ட் கொண்ட லேட்டஸ்ட் புதிய boAt Soundbar வேற லெவல் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

boAt [2026 Launch] Aavante Prime X Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம்

இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் மாடல் ஆகும்

இப்பொழுது மிக சிறந்த டிகவுண்டின் கீழ் வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம்

Dolby Atmos, 7.1.4CH சப்போர்ட் கொண்ட லேட்டஸ்ட் புதிய boAt Soundbar வேற லெவல் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

நீங்கள் BoAt யின் புதிய லேட்டஸ்ட் மாடல் Soundbar வாங்க நினைத்தால், boAt [2026 Launch] Aavante Prime X Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் மேலும் இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் மாடல் ஆகும், இதன் அறிமுக விலையோ சுமார் 40,000ரூபாய் பட்ஜெட்டில் இருந்தது, ஆனால் இப்பொழுது மிக சிறந்த டிகவுண்டின் கீழ் வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos, 7.1.4CH வயர்லெஸ் சாட்டிலைட் ஸ்பீக்கர்களை சப்போர்ட் செய்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt [2026 Launch] Aavante Prime X டிஸ்கவுண்ட் ஆபர்

boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,37,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் இதன் அறிமுக விலையோ ரூ,39,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ரூ,4000 வரை குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இதை வெறும் ரூ,36,999க்கு வாங்கலாம்.

boAt [2026 Launch] Aavante Prime X சிறப்பம்சம்.

boAt [2026 Launch] Aavante Prime X Dolby Atmos சப்போர்டுடன் கூடிய 7.1.4-சேனல் சரவுண்ட் சவுண்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. இது அப்டேட் மல்ட்டி டேரேக்ஷன் ஆடியோவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. இந்த அமைப்பில் அப்-பயரிங் சவுண்ட் எழுப்பும் டிரைவர்கள், ஒரு வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் பிரிக்கக்கூடிய பின்புற சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் ஆகியவை அடங்கும்.

ஹார்ட்வேர் பொறுத்தவரை, இந்த அமைப்பில் ஒரு 8-இன்ச் சப்வூஃபர் டிரைவர், சவுண்ட்பார் மற்றும் சாட்டிலைட் ஸ்பீக்கர்களில் பல 2.25-இன்ச் டிரைவர்கள் உள்ளன, மேலும் இது 20Hz முதல் 20kHz வரையிலான ப்ரீகுவன்ஷி லிமிட் சப்போர்ட் செய்கிறது . இவை அனைத்தும் இணைந்து, அதிகபட்சமாக 700W அவுட்புட் வழங்கும் என்று கூறப்படுகிறது. போட் நிறுவனம், கேமிங், திரைப்படங்கள், ம்யூசிக் மற்றும் கேமிங் உள்ளிட்ட பல்வேறு கன்டென்ட் வகைகளுக்கென பிரத்யேக முறைகளை வழங்குகிறது.

இதையும் படிங்க பொளந்து கட்டும் ஆபர் புது போனுக்கு பிறகு Motorola யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட்

இந்த அனுபவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க கூடுதல் அம்சம், வயர்லெஸ் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் இருப்பதுதான். அவற்றை சவுண்ட்பாரிலிருந்து மேக்னேட்டிக் மூலம் பிரித்து, ரூமில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

இந்த வயர்லெஸ் சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் 4,500mAh பேட்டரியால் இயக்கப்படுகின்றன. இவை HDMI வழியாக டால்பி அட்மாஸுடன் 12 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்கும் திறன் கொண்டவை. அதே சமயம், சாதாரண சூழ்நிலைகளில் 60 சதவீத ஒலியளவில் இதன் மொத்த பிளேபேக் நேரம் 14.5 மணிநேரம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டால்பி அல்லாத உள்ளடக்கங்களுக்கு, இதன் பிளேபேக் நேரம் 7 மணிநேரம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile