ரூ,10,000க்கும் குறைந்த விலையில் 5.2CH சப்போர்ட் கொண்ட Soundbar Amazon அதிரடி ஆபர்

HIGHLIGHTS

இந்த திபாவளிக்கு பவர்புல் Soundbar வாங்கி உங்கள் வீட்டுக்கு பக்கவான வைப் பெறலாம்

Amazon Great Indian Feastival Sale மூலம் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கி பக்கவான தியேட்டர் அனுபவம்

பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,10,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.

ரூ,10,000க்கும் குறைந்த விலையில் 5.2CH சப்போர்ட் கொண்ட Soundbar Amazon அதிரடி ஆபர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு இந்த திபாவளிக்கு பவர்புல் Soundbar வாங்கி உங்கள் வீட்டுக்கு பக்கவான வைப் தர விரும்பினால் Amazon Great Indian Feastival Sale மூலம் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கி பக்கவான தியேட்டர் அனுபவம் பெறலாம் இந்த சவுண்ட்பாரில் 5.2சேனல் மற்றும் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது மேலும் நீங்கள் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,10,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar

ZEBRONICS Juke bar 9550 pro சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,8,749க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற சலுகை பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS Juke bar 9550 pro சவுண்ட்பாரில் 5.2 சேனல் சப்போர்டுடன் இது 625W சவுன்ட் எபக்ட் உடன் இதில் Dolby Audio சப்போர்டுடன், இரட்டை வயர்லெஸ் ஸ்பீக்கர், டுயல் வயர்லெஸ் சப்வூபார் மற்றும் வயர்ட் சேட்லைட் அம்சங்களுடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

GOVO GOSURROUND 950

GOVO GOSURROUND 950 அமேசானில் ரூ,6,199க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த சவுண்ட்பாரில் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5,199யில் வாங்கலாம். இதை நோ கோஸ்ட் EMI போன்ற நன்மை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், GOVO GOSURROUND 950 சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் இதனுடன் இதில் 500W சவுண்ட் எபக்ட் 6.5 சப்வூபார் இதனுடன் இதன் பின்புறத்தில் இரண்டு சேட்லைட் ஸ்பீக்கர் ஆகியவை வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் HDMI, AUX, USB & Bluetooth, 5 ரிமோட் மற்றும் LED டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

இதையும் படிங்க:Amazon மெகா ஆபர்1000Wக்கும் சவுண்ட் அவுட்புட் Dolby Atmos சப்போர்டுடன் Soundbar வாங்கலாம் குறைந்த விலையில்

ZEBRONICS Juke Bar 9510WS PRO

ZEBRONICS Juke Bar 9510WS PRO யின் இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ, 7,999க்கு வாங்கலாம். இதனி தவிர இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI போன்ற நன்மையில் வாங்கலாம்.இதன் அம்சங்கள் என பார்த்தல் ZEBRONICS Juke Bar 9510WS PRO சவுண்ட்பாரில் 5.1 CH வயர்ட் ஸ்பீக்கர் சப்போர்ட் இதில் 600W சவுண்ட் அவுட்புட்டுடன் மிக சிறந்த ஆடியோ அம்சம் வழங்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile