Amazon மெகா ஆபர்1000Wக்கும் சவுண்ட் அவுட்புட் Dolby Atmos சப்போர்டுடன் Soundbar வாங்கலாம் குறைந்த விலையில்
Dolby Atmos Soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Amazon Great Indian Festival Sale 2026 யில் வாங்கலாம் ,.
இதனுடன் இது 1000Wக்கும் அதிகமான அவுட்புட் வழங்குகிறது
SBI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 1௦% டிஸ்கவுண்ட் பெறலாம்
நீங்கள் பவர்புல்லான Dolby Atmos Soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Amazon Great Indian Festival Sale 2026 விற்பனையின் மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், இதனுடன் இது 1000Wக்கும் அதிகமான அவுட்புட் வழங்குகிறது மிக சிறந்த சவுண்ட்பார் இருக்கிறது மேலும் இப்பொழுது ஸ்பெஷல் ஆபரின் கீழ் SBI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 1௦% டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு குறைந்த விலையில் வாங்கலாம்.
SurveyZebronics Juke Bar 9890 1030W Soundbar
Zebronics Juke Bar 9890 1030W Soundbar அமேசானில் ரூ,23,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,22,999க்கு வாங்கலாம், இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI என பல ஆபர் வழங்கப்படுகிறது. இதன் அம்சங்கள் என பார்த்தால் Zebronics Juke Bar 9890 1030W சவுண்ட் அவுட்புட்டுடன் 5.1.2 CH சரவுண்டிங் சவுண்ட் எபக்ட் உடன் Dolby Atmos, DTS மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெறலாம், இதனுடன் இந்த சவுண்ட்பார் வயர்லெஸ் சப்வூபார், மற்றும் இதில் வயர்லெஸ் சேட்லைட் அம்சமும் கொண்டுள்ளது இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்க.
Sony HT-S500RF Real 1000w
Sony HT-S500RF இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,32,795க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் கூப்பன் ஆபராக ரூ, 2000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,27,795க்கு வாங்கலாம். நோ கோஸ்ட் EMI போன்ற பல அம்சங்கள் பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Sony HT-S500RF Real இந்த சவுண்ட்பாரில் 5.1ch சப்போர்டுடன் இதில் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் பின்புறம் இரண்டு பவர்புல் ஸ்பீக்கர் உடன் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு 1000W மிக சிறந்த சவுண்ட் அனுபவம் வழங்குகிறது, இதனுடன் இதில் 18cm பெரிய சப்வூபார் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Read more : Amazon Great Indian Festival 2026: ரூ,25,000 பட்ஜெட்டில் போன் வாங்க இது நினைப்பவர்களுக்கு ஜாக் பாட் ஆபர்
Blaupunkt SBW600 XCEED
Blaupunkt SBW600 XCEED இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,39,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,36,990க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல அம்சங்கள் பெறலாம்.இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,1,59,999 ஆக இருந்தது Blaupunkt SBW600 Xceed Emperor கொண்ட சவுண்ட்பார் அதி பயங்கரமான மிக பவர்புல் சவுண்ட்பாரில் ஒன்றாகும், வீட்டிலேயே சினிமா தியேட்டர் எபக்ட் பெறலாம் மிக சிறந்த சவுண்ட் அனுபவம் பெற . 17 நியோடைமியம் டிரைவர்கள், சக்திவாய்ந்த 1200W அவுட்புட்டுடன் மற்றும் தீப் 20Hz பேஸ் வழங்கும் 8” வயர்லெஸ் சப்வூஃபர் இதனுடன் இதில் 12.1.4 CH சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இது, உண்மையான 3D சரவுண்ட் ஆடியோவை உருவாக்குகிறது. தாமதமற்ற பின்புற சாட்டிலைட்டுகள், இன்டெலிடச் கட்டுப்பாடுகள், இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 8″ வயர்லெஸ் சப்வூபார் வழங்கப்படுகிறது, இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
குறிப்பு:–இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்ட அணைத்து லிங்க் அதிகாரபூர்வ வெப்சைட் உடையது ஆகும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
