Amazon Great Freedom Sale 2026: Dolby சப்போர்ட் கொண்ட Soundbar அதிரடி பக்கா ஆபர்
Amazon Great Freedom Sale 2026 இப்பொழுது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலில் நீங்கள் Soundbar, TV, ஸ்மார்ட்போன், ஹோம் அப்லயன்சில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ஆனால் இப்பொழுது நிங்கள Dolby சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் இந்த சுதந்திர தின சிறப்பு சேலின் கீழ் குறைந்த விலையில் சவுண்ட்பார் வாங்கலாம் இதன் மூலம் கம்மி பட்ஜெட்டில் உங்கள் வீட்டில் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்.
SurveyHDFC,Axis கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.
Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar
Sony HT-S20R soundbar அமேசானில் ரூ,14,989 கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,13,489க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay மூலம் செய்தால் கேஷ்பேக் நன்மை என்று பல இருக்கிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,19,990 ஆகும் ஆனால் இப்பொழுது அதிலுருந்து ரூ,6,411 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Samsung 300 W 2.1 ch Soundbar with Dolby Audio
Samsung யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,10,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,350 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 பேங்க் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,8,890க்கு வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் Dolby Audio மற்றும் DTS Virtual:X |சவுண்ட் எபக்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க:Amazon Great Freedom Sale 2026: பக்கவான ஆபரில் ப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்கலாம்
ZEBRONICS Juke BAR 9510WS PRO
ZEBRONICS Juke BAR 9510WS PRO இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,8,249க்கு வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்,. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் Dolby Audio உடன் இது 5.1 சேனல் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
