Disney+ Hotstar யில் வெளியாக இருக்கும் சூப்பர் படங்கள்

Disney+ Hotstar யில் வெளியாக இருக்கும் சூப்பர் படங்கள்

Disney+ Hotstar உலகளவில் அதிக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் ஏன் என்றால் worldwide கன்டென்ட் வழங்குகிறது அதாவது மூவீஸ், டிவி எபிசொட், வெப் சீரிஸ் மற்றும் டாக்யுமேண்டரி போன்ற பல நிகழ்சிகளை இங்கு ஸ்ட்ரீமிங் செய்யலாம் அந்த வகையில் May மாதம் OTT யில் ரிலிசாக இருக்கும் திரைப்படங்களை பார்த்து மகிழலாம். அந்த வகையில் Disney+ Hotstar யில் வர இருக்கும் அப்கம்மிங் திரைப்படங்களை பார்த்து மகிழலாம.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

May OTT movies

Shardlake

Release Date: May 1, 2024

“ஷார்ட்லேக்” என்ற ஹிஸ்டோரிக்கள் சீரிச்ல் மூல்கிவிடும்போது அங்கு டியூடர் காலத்தில் மடாலயங்கள் கலைக்கப்பட்ட போது, ​​தொலைதூர நகரமான ஸ்கார்ன்சீயில் ஒரு கமிஷனரின் மரணத்தை மேத்யூ ஷார்ட்லேக் விசாரிக்கிறார். அந்தோனி பாயில், பால் கே மற்றும் டேவிட் பியர்ஸ் ஆகியோர் நடித்துள்ள இந்த விண்டேஜ் மிஸ்டரி க்ரைம் டிராமா மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் சூழ்ச்சியின் சரியான கலவையாகும்.

Manjummel Boys
Release Date: May 5, 2024

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அதிரடி வசூலை பெற்றது இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியது இந்த திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், அருண் குரியன், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ் பொதுவால், லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் குணா குகையில் சிறுவர்கள் குழுவிற்கு நேர்ந்த சோகமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது,இந்த திரைப்படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் மே 5 பார்த்து மகிழலாம்.

Doctor Who
Release Date: May 10, 2024

பிரபலமான பிரிட்டிஷ் சைன்ஸ் அத்வான்ஜர் சீரிஸ் தான் ​​”Doctor Who.” மூலம் விண்வெளி மற்றும் நேரம் மூலம் சாகசத்தை மேற்கொள்ளுங்கள். Ncuti Gatwa, Millie Gibson மற்றும் David Tennant இடம்பெறும் இந்தத் சீரிஸ் மருத்துவர் என்று அழைக்கப்படும் டைம் லார்ட் டைமென்சன் கடந்து, சிலிர்ப்பூட்டும் சாகசங்களையும், வலிமைமிக்க எதிரிகளையும் சந்திக்கிறது. மே ௧௦ அன்று disney+hotstar யில் பார்க்கலாம்

The Beach Boys
Release Date: May 24, 2024

இது ஒரு டாக்யுமென்ட்ரி ஆகும் இதில் புகழ்பெற்ற அமெரிக்க ராக் இசைக்குழுவான தி பீச் பாய்ஸின் பாரம்பரியத்தை ஆராய்கிறது இசைக்குழுவின் பரிணாம வளர்ச்சி மற்றும் கலிபோர்னியா கனவை வரையறுத்த அவர்களின் இணக்கமான சவுண்ட் பற்றிய நெருக்கமான தோற்றத்தை வழங்கும் இந்தத் திரைப்படம், இதுவரை பார்த்திராத மற்றும் பேன்ட்ஸ் உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறையின் பிரபலங்களுடனான நேர்காணல்களை உள்ளடக்கியது.

Uppu Puli Kaaram

Release date- Coming soon

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில், ‘உப்பு புளி காரம்’ என்ற புதிய சீரிஸ் வெளியாக இருக்கிறது, இந்த வெப் சீரிஸை எம். ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார் இதை தவிர இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா உட்பட பலர் நடித்துள்ளனர், இது நவீன முறையில் ஆன காதல் உறவுகள் கதை பற்றி கூறப்பட்டுள்ளது தற்பொழுது இந்த சீரிஸ் coming soon என கூறப்பட்டுள்ளது இதை disney+hotstar யில் பார்க்கலாம்

இதையும் படிங்க:Pushpa 2 யில் முதல் பாடல் ரிலிஸ் மக்களின் மனதில் நீங்க இடம் பிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile