OnePlus 13 5G
OnePlus கடந்த ஆண்டு அதன் OnePlus 13 ப்ளாக்ஷிப் போனை அறிமுகம் செய்தது, இப்பொழுது இந்த போனில் கேஷ்பேக் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,000 வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம் சீன ப்ரெண்டின் சிறந்த ஃபோனில் Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் உள்ளது. இப்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் தகவல் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
ஒன்பிளஸ் 13 கடந்த ஆண்டு ₹72,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் தற்போது அமேசான் இ-காமர்ஸ் இணையதளத்தில் ₹57,999 என்ற ஆரம்ப விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . ₹1,739 கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஒன்பிளஸ் போன் 12GB RAM + 256GB, 16GB RAM + 512GB, மற்றும் 24GB RAM + 1TB ஸ்டோரேஜ் என மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. கூடுதலாக, இந்த போனில் ₹33,050 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.
OnePlus 13 யில் 6.82-இன்ச் LTPO AMOLED ஸ்க்ரீன் 120Hz ரிஃப்ரெஷ் ரேட் போன்றது. இசகா ரேசளுசன் 1440 x 3168 பிக்சல் உள்ளது. போனில் HDR10+ சப்போர்ட் கொண்டுள்ளது . ஃபோன் ஸ்க்ரீன் 4500 நிட்ஸ் வரையிலான பிரைட்னெஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
டூயல் நானோ சிம் உடன் வரும் OnePlus 13, ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 யில் வேலை செய்கிறது. இந்த போனில் Adreno 830 GPU உடன் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் உள்ளது. இந்த ஃபோனில் 1TB இன்டர்னல் மெமரி மற்றும் 24ஜிபி ரேம் வரை உள்ளது. மைக்ரோ SD கார்டு மூலம் ஸ்டோரேஜை சப்போர்ட் செய்யது
இதையும் பதுங்க .மாஸாக களத்தில் இறக்கிய Tecno மூன்று பின்புற கேமரா மற்றும் 50MP செல்பி கேமராவுடன் அசத்தல் என்ட்ரி
போட்டோ எடுத்தல் பற்றி பேசுகையில், இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50MP ப்ரைமரி கேமரா உள்ளது. இது 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் கேமராவுடன் வழங்கப்பட்டுள்ளது. 5வது ஜெனரல் Hasselblad பிராண்டிங் போனின் கேமராவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனின் முன்புறத்தில் 32எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.