பொளந்து கட்டுது பவர்புல் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics யின் இந்த Soundbar யில் ஒரே அடியாக ரூ,29,000 குறைப்பு

HIGHLIGHTS

இ-காமர்ஸ் தளமான அமேசானில் Zebronics 2026 Launch 550W Soundbar குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos, DTS X, தரமான சவுண்ட் இருக்கும்

இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,29,000 குறைக்கப்பட்டுள்ளது

நீங்கள் உங்கள் வீட்டுக்கு நல்ல பார்ட்டி வைப் தர நல்ல ப்ரேண்டேட் Soundbar வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Zebronics 2026 Launch 550W Soundbar குறைந்த விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் Dolby Atmos, DTS X, தரமான சவுண்ட் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை மேலும் இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,29,000 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Zebronics 2026 Launch 550W Soundbar டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை.

Zebronics யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,15,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் ஒரிஜினல் MRP விலை ரூ,44,999 ஆக இருந்தது அதிலிருந்து ரூ,29,000 வரை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்.

Zebronics 2026 Launch 550W Soundbar

Zebronics 2026 Launch 550W Soundbar சிறப்பம்சம்.

Zebronics மாடல் பெயர் Zeb-Juke Bar 9710C மாடல் சவுண்ட்பார் ஆகும் இது 550W RMS பவர் வழங்குகிறது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் DTS:X தொழில்நுட்பங்கள் மூலம் சினிமா தரம் வாய்ந்த சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தைத் தருகிறது.

இதையும் படிங்க பவர்புல்லான Zebronics டாப் 4 Soundbar உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர் போல

இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு இதில் Dolby Atmos மற்றும் DTS:X சப்போர்ட் வழங்குகிறது , 360-டிகிரி தியேட்டர் அனுபவம் கிடைக்கும், இதனுடன் இதில் ஸ்பீக்கர் அமைப்பு: டிரிபிள்-டிரைவர் (Triple-driver) செட்டப், வயர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் 13.33 செ.மீ வயர்லெஸ் சப்-வூபர் ஆகியவை கொண்டுள்ளது

கனெக்ஷன் பொறுத்தவரை luetooth v5.3, HDMI eARC, Optical IN, AUX, மற்றும் USB (32GB வரை) ஆகியவை கொண்டுள்ளது மேலும் இது ரிமோட் அக்சஸ் போன்ற மேலும் இதை சுவரில் மற்றும் அளவுக்கு மிகவும் வசதியாக வால் மவுண்டேட் அம்சங்களுடன் வருகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :