Apple Watch Series 9 மற்றும் Apple Watch Ultra 2 அறிமுகம்,, இதிலிருக்கும் அம்சங்களை பார்த்தால் நிங்களே அசந்து போவிங்க

HIGHLIGHTS

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவற்றை செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் மாடல்களில் கிடைக்கும்.

வாட்ச் சீரிஸ் 9 யில் முதன்முறையாக, புதிய ஜெஸ்வர் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது

Apple Watch Series 9 மற்றும் Apple Watch Ultra 2 அறிமுகம்,, இதிலிருக்கும்  அம்சங்களை  பார்த்தால் நிங்களே அசந்து போவிங்க

ஆப்பிள் Wanderlust நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவற்றை செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் மாடல்களில் கிடைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களின் சிறப்பம்சங்கள்  

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வாட்ச் சீரிஸ் 9  யில் முதன்முறையாக, புதிய ஜெஸ்வர் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இது இரண்டு விரல்களை ஒன்றாகத் தட்டுவதன் மூலமும், அழைப்பது முதல் பல வகையான பணிகளைச் செய்வதன் மூலமும் செய்ய முடியும். உங்கள் இரு கைகளும் பிஸியாக இருக்கும்போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல புதுமையான அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை  என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

Apple Watch Ultra 2 மற்றும் Watch Series 9 விலை தகவல்.

விலையைப் பற்றி பேசினால், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 யின் ஆரம்ப விலை ரூ.41900 ஆகும். அதேசமயம் ஆப்பிள் வாட்ச் எஸ்இயின் விலை ரூ.29900 முதல் தொடங்குகிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2-ன் ஆரம்ப விலை ரூ.89,900. ஆகும்.

Apple Watch Series 9 யின் சிறப்பம்சம் 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 யில் புதிய S9 சிப் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 18 மணிநேரம் வரை பேட்டரி லைப் வழங்குகிறது. இது சாதனத்தில் Siri ரேகுவஸ்ட்  சப்போர்ட்  கிடைக்கும் இது பயனர்கள் ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழியில் தங்கள் வொயிஸ் பயன்படுத்தி சிரியைப் பயன்படுத்தி ஹெல்த் டேட்டாவை  சரிபார்க்க உதவும். புதிய வாட்ச் சீரிஸ் 9 யின் டிஸ்ப்ளே 2,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்யும். ஆப்பிளின் கூற்றுப்படி, பயனர்கள் இருமுறை தட்டுவதன் மூலம் கால்களை எடுக்க முடியும் மற்றும் பிற அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

Apple watch 9

Apple Watch Ultra 2 சிறப்பம்சம் 

Apple நிறுவனம் Apple Watch Series 9 போன்ற அம்சங்களுடன்  Apple Watch Ultra 2 அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது, இருப்பினும், இது 3,000 நிட்கள் வரையிலான ஹை ப்ரைட்ன்ஸ் உடன் கூடிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது ஆப்பிள் வாட்சில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள இது ஒரு மாடுலர் வாட்ச் முகத்தைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, இது அதே 36 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த மாட்யுல் அல்ட்ரா வாட்ச் ஃபேஸ், 500 முதல் 9,000 மீட்டர் ஹை ரேன்ஜ் புதிய பேண்ட் வண்ணங்கள், S9 சிப், சாதனம் Siri, புதிய சைக்கிள் ஓட்டுதல் அம்சங்கள், iPhone க்கான துல்லியமான கண்டுபிடிப்பு, ஃப்ளாஷ்லைட் பூஸ்ட், கஷ்டமைஸ் ஏக்சன் பட்டன்கள் ஆப்பிள் வாட்சில் புதிய கேஸ்வர் கட்டுப்பாடுகள், டெப்த் செஷன் ரேக்கர்ட்கள் மற்றும் ஜி.பி.எஸ் ஆகியவை அடங்கும். 

Apple watch ultra

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo