Airtel யின் இந்த திட்டத்தில் அசத்தலான பல நன்மைகள் 730GB வரையிலான டேட்டா.

HIGHLIGHTS

ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் பயனராக இருந்தால், Disney+ Hotstar VIP இலவச அணுகலைப் பெறும் திட்டத்தை விரும்பினால், இந்த செய்தி உங்களுக்காக

ஏர்டெல்லுக்கு இதுபோன்ற மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன

Airtel  யின் இந்த திட்டத்தில் அசத்தலான பல நன்மைகள் 730GB  வரையிலான டேட்டா.

Airtel Prepaid Plans: நீங்கள் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் பயனராக இருந்தால், Disney+ Hotstar VIP இலவச அணுகலைப் பெறும் திட்டத்தை விரும்பினால், இந்த செய்தி உங்களுக்காக சிறப்பாக இருக்கும் . இன்று, இதுபோன்ற ஏர்டெல் திட்டங்கள் உள்ளன, அதில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபிக்கு அணுகலைப் பெறுவோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மக்களின் தகவல்களுக்கு, ஏர்டெல்லுக்கு இதுபோன்ற மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்த திட்டங்களின் விலை மற்றும் அவற்றுடன் கிடைக்கும் நன்மைகள் என்ன, இதைப் பற்றி பாப்போம் வாங்க.

Airtel 448 Plan:

450 ரூபாய்க்கு  மேல் அதிக செலவு இல்லாமல்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபியை அணுக விரும்பினால், இந்த திட்டத்தை நீங்கள் விரும்பலாம். இந்த திட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு ஜிபி டேட்டா  கிடைக்கவில்லை, அதாவது  3 ஜிபி டேட்டா  தினமும் கிடைக்கும். இதனுடன், பயனர்கள் ஒவ்வொரு நாளும் இலவச காலிங்  மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வேலிடிட்டி  தன்மையைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது பயனர்கள் இந்த திட்டத்தில் 84 ஜிபி டேட்டாவை  பெறுவார்கள்.

Airtel 599 Plan:

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபிக்கு இலவச அக்சஸ்  வழங்கும் ஏர்டெல் திட்டத்தை நீங்கள் பார்த்து கொண்டு இருக்கீர்கள்  என்றால், இந்த திட்டத்தை உங்களுக்கு  பிடிக்கும். இந்த திட்டத்தில் இந்த OTT அணுகலுடன் கூடுதலாக, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா  வழங்கப்படுகிறது மற்றும் அன்லிமிட்டட்  காலிங்  மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை இந்த  நெட்வொர்க்கிலும் கிடைக்கும்.

உங்களுக்கு  பல நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்: இந்த திட்டத்தின் மூலம் பயனர் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும், இதன் பொருள் இந்த திட்டத்தில் உங்களுக்கு  மொத்தம் 112 ஜிபி டேட்டாவை  வழங்கப்படுகிறது .

Airtel 2698 Plan:

நீங்கள் அடிக்கடி  ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், இந்த ஏர்டெல் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும், இந்த ஏர்டெல் திட்டத்தில், பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட்  காலிங்  வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் மொத்தம் 730 ஜிபி டேட்டாவை  வழங்குகிறது .

மற்ற நன்மைகள் 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களுடனும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி 1 ஆண்டு செல்லுபடியாகும், 30 நாட்கள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிசன்  இலவச சோதனை, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் இலவச ஹாலோடூன், விங்க் மியூசிக், வரம்பற்ற மாற்றம், ஷா அகாடமியிலிருந்து 1 ஆண்டு இலவச ஆன்லைன் கோர்ஸ்  ஃபாஸ்டேக் வாங்கும்போது ரூ .100 செல்லுபடியாகும் மற்றும் கேஷ்பேக். ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo